1) The largest 4-digit number exactly divisible by 88 is
88 ஆல்‌ வகுபடக்கூடிய மிகப்‌ பரிய நான்கு இலக்க எண்‌ எது?

a) 9944
b) 9768
c) 9988
d) 8888

2) The number divisible by 9 is
9 என்ற எண்ணால்‌ வகுபடக்‌ கூடிய எண்‌

a) 18736804
b) 83360715
c) 44679013
d) 14681439

3) The number divisible by 3 is
3 -ஆல்‌ வகுபடக்கூடிய எண்‌

a) 1486079821
b) 2222222222
c) 3333133331
d) 1212121221

4) Find the number of all 3 digit natural numbers, which are divisible by 8.
8 ஆல்‌ வகுபடும்‌ மூன்றிலக்க இயல்‌ எண்களின்‌ எண்ணிக்கையைக்‌ காண்க

a) 112
b) 110
c) 111
d) 108

5) How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9? / 200 க்கும்‌ 300 க்கும்‌ இடையே 6, 8, மற்றும்‌ 9 ஆகிய எண்களால்‌
வகுபடக கூடிய எண்கள்‌ எத்தனை

a) 1
b) 2
c) 3
d) 4

6) If 258 x 237 is multiple of 11, where x is a digit, what is the value of x? / 258 x 237 என்ற எண்‌ 11 ஆல்‌ வகுபடும்‌ எனில்‌ x-ன்‌ மதிப்பு யாது?

a) 1
b) 7
c) 0
d) 9