1) Which of the following is incorrectly paired ?
I) TACTV – Tamil Nadu Authority Cable TV Corporation Ltd
II) PACCS – Primary Agricultural Co-Operative Credit Societies
III) VPRCs – Village Poverty Reduction Committees
IV) CSCs – Central Service Centres

a) I and II
b) II and III
c) III and IV
d) I and IV

1) பின்வருவனவற்றில்‌ எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
I) TACTV – தமிழ்நாடு ஆணையம்‌ கேபில்‌ டிவி கார்ப்பரேஷன் லிமிடெட்
II) PACCS – தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌
III) VPRCs – கிராம வறுமைக்‌ குறைப்புக்‌ குழுக்கள்‌
IV) CSCs – மத்தியச்‌ சேவை மையங்கள்‌

a) I மற்றும்‌ II
b) II மற்றும்‌ III
c) III மற்றும்‌ IV
d) I மற்றும்‌ IV

2) Major issues in Information Technology Sector consists of the followings
I) Infrastructure and services
II) Electronic governance
III) Education
IV) Mass campaign for IT awareness

a) I and II only
b) I and IV only
c) I, II and III only
d) I, II, III and IV

2) தகவல்‌ தொழில்நுட்ப துறையின்‌ முக்கிய சிக்கல்கள்‌ பின்வருவனவற்றைக்‌ கொண்டுள்ளது
I) உள்கட்டமைப்பு மற்றும்‌ சேவைகள்‌
II) மின்னணு நிர்வாகம்‌
III) கல்வி
IV) தகவல்‌ தொழில்‌ நுட்பத்திற்கான விழிப்புணர்வு வெகுஜன பிரச்சாரம்‌

a) I மற்றும்‌ II மட்டும்‌
b) I மற்றும்‌ IV மட்டும்‌
c) I, II மற்றும்‌ III மட்டும்‌
d) I, II, III மற்றும்‌ IV

3) In India E-Governance was started in ———— state

a) New Delhi
b) Kerala
c) TamilNadu
d) Karnataka

3) மின்‌ ஆளுகை (e-Governance) இந்தியாவில்‌ ———— மாநிலத்தில்‌ தொடங்கப்பட்டது

a) புது தில்லி
b) கேரளா
c) தமிழ்நாடு
d) கர்நாடகா

4) The Kavalan SOS App was launched by which Government ?

a) Government of India
b) Government of Tamil Nadu
c) Government of Kerala
d) Government of Karnataka

4) காவலன்‌ எஸ்‌ஒஎஸ்‌ செயலியை எந்த அரசு அறிமுகப்‌படுத்தியது?

a) இந்திய அரசு
b) தமிழ்நாடு அரசு
c) கேரளா அரசு
d) கர்நாடக அரசு

5) Which is the health scheme, consisting of Indian medicines and Homeopathy which was implemented to control and prevent the Covid – 19 pandemic in Tamil Nadu ?

a) State Health Mission
b) Arokiyam
c) Novel Coronavirus Programme
d) Amma Clinic

5) இந்திய மருந்துகள்‌ மற்றும்‌ ஹோமியோபதியை உள்ளடக்கிய சுகாதாரத்‌ திட்டமாகும்‌. இது தமிழ்நாட்டில்‌ கோவிட்‌ – 19 தொற்றுநோயைக்‌ கட்டுப்படுத்தவும்‌, தடுக்கவும்‌ உதவுகின்றன

a) மாநில சுகாதாரத்‌ திட்டம்‌
b) ஆரோக்கியம்‌
c) நோவல்‌ கரோனா வைரஸ்‌ திட்டம்‌
d) அம்மா சுகாதார நிலையம்‌

6) The Bot project designed by the researchers at the IIT, Ropar, to deliver medicine and food to Covid – 19 patients in isolation ward is

a) Covid Bot
b) Ward Bot
c) Food Bot
d) Medico Bot

6) தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில்‌ உள்ள கோவிட்‌ – 19 நோயாளிகளுக்கு மருந்து மற்றும்‌ உணவை வழங்குவதற்காக ரோபரில்‌ உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின்‌ (ஐஐடி) ஆராய்ச்சியாளர்களால்‌ வடிவமைக்கப்பட்ட பாட்‌ திட்டத்தின்‌ பெயர்‌ என்ன ?

a) கோவிட் பாட்‌
b) வார்டு பாட்‌
c) புட் பாட்‌
d) மெடிகோ பாட்‌

7) In TamilNadu, The Digital Accelerator Scheme is aimed

a) To start Educational Institutions
b) To start New Industries
c) To open number of Banks
d) To eradicate crimes

7) தமிழ்நாப்டில்‌, எண்ணிலக்க முடுக்கி திட்டத்தின்‌ நோக்கம்‌

a) புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவது
b) புதிய தொழில்சாலைகளை தொடங்குவது
c) அதிக வங்கி கிளையை திறப்பது
d) குற்றங்களை போக்குதல்‌

8) Which of the following is incorrectly paired ?
I) TNSWAN – Tamil Nadu State Wide Area Network
II) TNDRC – Tamil Nadu Disaster Reconstruction Centre
III) TNeGA – Tamil Nadu e-Governance Agency
IV) TNSDC – Tamil Nadu State Disaster Centre

a) I and II
b) II and III
c) II and IV
d) III and IV

8) பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
I) TNSWAN – தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு
II) TNDRC – தமிழ்நாடு பேரிடர்‌ மறுசீரமைப்பு மையம்‌
III) TNeGA – தமிழ்நாடு மின்‌-ஆளுமை முகமை
IV) TNSDC – தமிழ்நாடு மாநில பேரிடர்‌ மையம்‌

a) I மற்றும்‌ II
b) II மற்றும்‌ III
c) II மற்றும்‌ IV
d) III மற்றும்‌ IV

9) Why the E-Challan System introduced by the Tamil Nadu home department ?

a) To increase the revenue
b) To monitor and reduce the traffic violations
c) To monitor and control the law and order
d) To reduce the crime rate

9) தமிழக உள்துறையினால்‌ இ.சலான்‌ முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது ?

a) வருவாய்‌ அதிகரிக்க
b) போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்தல்‌ மற்றும்‌ கட்டுப்படுத்த
c) சட்டம்‌, ஒழுங்கை கண்காணித்தல்‌ மற்றும்‌ கட்டுப்படுத்த
d) குற்றங்களை கட்டுப்படுத்த

10) Which of the following is NOT a purpose of Digital India Initiatives?

a) Digitally transformed Services for Business
b) Making financial transactions electronic and cashless
c) Seamless integration of all government services online
d) Reduced cost of online transactions and services

10) பின்வருவனவற்றுள்‌ எது டிஜிட்டல்‌ இந்தியா முன்னெடுப்புகளின்‌ நோக்கம்‌ அல்ல ?

a) வணிகத்திற்காக டிஜிட்டலாக மாற்றப்பட்ட சேவைகள்‌
b) பணப்‌ பரிவர்த்தனைகளைப்‌ பணத்தைக்‌ கையில்‌ எடித்துச் சொல்லாமல் மின்னணு மூலம் செய்தில்
c) இணைய வழியில்‌ அனைத்து அரசு சேவைகளின்‌ தடையற்ற ஒருங்கிணைப்பு
d) இணையவழிச்‌ சேவைகளின்‌ செலவைக்‌ குறைத்தல்‌