1) An ———— is a formal decision-making process by which a person chooses an individual to hold public office by voting
a) Election
b) Constitution
c) Vote
d) Parliament
1) ———— என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்
a) தேர்தல்
b) அரசியலமைப்பு
c) ஓட்டு
d) பாராளுமன்றம்
2) The electoral system in India has been adapted from the system followed in the ————
a) America
b) Australia
c) United Kingdom
d) China
2) இந்திய தேர்தல் முறை, ————இல் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது
a) அமெரிக்கா
b) ஆஸ்திரேலியா
c) இங்கிலாந்து
d) சீனா
3) The constitution of India came into force in ———— ,1950
a) 12th June
b) 26th January
c) 1st May
d) 23rd July
3) தற்போதைய நவீன இந்தியாவானது ———— ஆம் நாள் 1950ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது
a) ஜூன் 12
b) ஜனவரி 26
c) மே 1
d) ஜூலை 23
4) ———— of the Indian Constitution provides for an independent Election Commission in order to ensure free and fair elections in the country
a) Article 12
b) Article 129
c) Article 76
d) Article 324
4) நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் ————ன் படி வழிவகைச் செய்கிறது
a) சட்டப்பிரிவு 12
b) சட்டப்பிரிவு 129
c) சட்டப்பிரிவு 76
d) சட்டப்பிரிவு 324
5) Kudavolai was the system of voting followed during the ———— period in Tamil Nadu
a) Cholas
b) Cheras
c) Pandyas
d) None of the above
5) தமிழ்நாட்டில் ———— காலத்தில் குடவோலை என்னும் வழக்கப்படி கிராமச்சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
a) சோழர்கள்
b) சேரர்கள்
c) பாண்டியர்கள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
6) National Voters Day is celebrated on ———— in India
a) 1st May
b) 23rd July
c) 25th January
d) 12th June
6) இந்தியாவில் ———— ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்
a) மே 1
b) ஜூலை 23
c) ஜனவரி 25
d) ஜூன் 12
7) The Prime Minister is elected by the members of the ———— in India
a) Rajya Sabha
b) Lok Sabha
c) Both a and b
d) None of the above
7) பிரதமர் ———— உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
a) மாநிலங்களவை
b) மக்களவை
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
8) NOTA stands for
a) None Of The Above
b) None Of The Audit
c) None Of That Audit
d) National Of The Audit
8) NOTA என்பது
a) None Of The Above
b) None Of The Audit
c) None Of That Audit
d) National Of The Audit
9) ———— in the Conduct of Elections Rules, 1961, of India describes NOTA procedure
a) Rule 54
b) Rule 76
c) Rule 12
d) Rule 49-O
9) இந்திய தேர்தல் நடத்தை விதிகள், (1961)-இல் எனும் சட்டத்தின் ———— NOTA முறை பற்றி விவரிக்கிறது
a) விதி எண் 54
b) விதி எண் 76
c) விதி எண் 12
d) விதி எண் 49-O
10) VVPAT stands for
a) Voters Verified Paper Above Trail
b) Voters Verified Paper Above Trait
c) Voters Verified Paper Audit Trail
d) Voters Verified Paper Audit Trait
10) VVPAT என்பது
a) Voters Verified Paper Above Trail
b) Voters Verified Paper Above Trait
c) Voters Verified Paper Audit Trail
d) Voters Verified Paper Audit Trait