Electronics and Communications (PQ)

1) The history of electronics began with the invention of vacuum diode by ————

a) J.A. Fleming
b) Bardeen
c) Brattain
d) Shockley

1) எலக்ட்ரானியலின் வரலாறு ———— என்பவரின் வெற்றிட டையோடுகளின் கண்டுபிடிப்புடன் தொடங்கப்பெற்றது

a) J.A. பிளமிங்
b) பர்டீன்
c) பிரைடன்
d) ஷாக்லி

2) ———— is the branch of physics which incorporates technology to design electrical circuits using transistors and microchips

a) Chemistry
b) Physics
c) Electronics
d) None of the above

2) ———— என்பது, டிரான்சிஸ்டர் மற்றும் நுண் படிகங்களைப் பயன்படுத்தி மின்சுற்றுகளை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்

a) வேதியியல்
b) இயற்பியல்
c) எலக்ட்ரானியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

3) ———— components are the components that cannot generate power in a circuit

a) Active
b) Passive
c) Both a and b
d) All the above

3) ———— கூறுகள் என்பது ஒரு மின்சுற்றில் மின் திறனை உற்பத்தி செய்ய இயலாத கூறுகள்

a) செயல்திறனுள்ள
b) செயல்திறனற்ற
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள அனைத்தும்

4) ———— components are the components that can generate power in a circuit

a) Active
b) Passive
c) Both a and b
d) All the above

4) ———— கூறுகள் என்பது ஒரு மின்சுற்றில் மின் திறனை உற்பத்தி செய்யும் கூறுகள்

a) செயல்திறனுள்ள
b) செயல்திறனற்ற
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள அனைத்தும்

5) What was the world’s first computer?

a) LIAC
b) CALC
c) TECH
d) ENIAC

5) உலகின் முதல் கணினி எது?

a) LIAC
b) CALC
c) TECH
d) ENIAC

6) The world’s first computer was invented by

a) J.Presper Eckert
b) John Mauchly
c) Both a and b
d) J.A. Fleming

6) உலகின் முதல் கணினி ———— ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது

a) J. பிரெஸ்பிர் ஏக்கர்ட்
b) ஜான் மெக்காலே
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) J.A. பிளமிங்

7) The world’s first computer was invented at

a) California
b) Pennsylvania
c) Cambodia
d) Washington

7) உலகின் முதல் கணினி ———— பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது

a) கலிபோர்னியா
b) பென்சில்வேனியா
c) கம்போடியா
d) வாஷிங்டன்

8) How many vacuum tubes were there in the first computer?

a) 18000
b) 12000
c) 300
d) 10

8) முதல் கணினியில் எத்தனை வெற்றிடக் குழாய்கள் இருந்தன?

a) 18000
b) 12000
c) 300
d) 10

9) The first computer weighed around ———— tons

a) 20
b) 17
c) 38
d) 50

9) முதல் கணினி ———— டன் அளவிற்கு எடையைக் கொண்டிருந்தது

a) 20
b) 17
c) 38
d) 50

10) The band of very large numbers of closely spaced energy levels in a very small energy range is known as ————

a) Valence band
b) Conduction band
c) Energy band
d) None of the above

10) மிக அதிக எண்ணிக்கையில் மிகக்குறைந்த ஆற்றல் நெடுக்கத்தால் நெருக்கமாக அமைந்த ஆற்றல் மட்டங்களின் பட்டைகள், ———— எனப்படும்

a) இணைதிறன் பட்டை
b) கடத்துப்பட்டை
c) ஆற்றல் பட்டை
d) மேலே உள்ள எதுவும் இல்லை