1) Which pair of elements has the similar chemical properties? (Z means atomic number)
a) Z=14 ; Z=22
b) Z=11 ; Z=19
c) Z=4 ; Z=21
d) Z=2 ; Z=4
1) பின்வரும் எந்த ஜோடி தனிமங்கள் ஒத்த வேதிப்பண்புகளை பெற்றுள்ளது? (Z = அணு எண்)
a) Z=14 ; Z=22
b) Z=11 ; Z=19
c) Z=4 ; Z=21
d) Z=2 ; Z=4
2) Plaster of Paris is
a) CaSO4.H2O
b) CaSO4.(1/2)H2O
c) CaSO4.2H2O
d) CaSO4.(3/2)H2O
2) பாரீஸ் சாந்து என்பது ———— ஆகும்.
a) CaSO4.H2O
b) CaSO4.(1/2)H2O
c) CaSO4.2H2O
d) CaSO4.(3/2)H2O
3) Which is Gypsum among the following?
a) CaCO3.2H2O
b) Ca(OH)2
c) CaSO4.2H2O
d) MgSO4.7H2O
3) ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது?
a) CaCO3.2H2O
b) Ca(OH)2
c) CaSO4.2H2O
d) MgSO4.7H2O
4) The chemical formula of blue vitriol is
a) CuSO4.5H2O
b) CuSO4.H2O
c) CuSO4.(1/2)H2O
d) CuSO4.7H2O
4) நீல விட்ரியால் என்பதன் வேதி வாய்ப்பாடு
a) CuSO4.5H2O
b) CuSO4.H2O
c) CuSO4.(1/2)H2O
d) CuSO4.7H2O
5) The approximate chemical composition of Duralumin is
a) Al = 9-4.5%, Mg = 5.5%
b) Al = 95%, Cu = 4%, Ni = 2%
c) Al = 93%, Cu = 4%, Ni = 2%, Mg = 1%
d) Al = 95%, Cu = 4%, Mg = 0.5%, Mn = 0.5%
5) டியூரானுமினின் தோராயமான வேதி இயைபு
a) Al = 9-4.5%, Mg = 5.5%
b) Al = 95%, Cu = 4%, Ni = 2%
c) Al = 93%, Cu = 4%, Ni = 2%, Mg = 1%
d) Al = 95%, Cu = 4%, Mg = 0.5%, Mn = 0.5%
6) Which one of the following atoms has the largest covalent radius?
a) Oxygen
b) Fluorine
c) Bromine
d) Lithium
6) கீழே உள்ள தனிமங்களில் சகப்பிணைப்பு ஆரம் மிக அதிகமாக உள்ளது எது?
a) ஆக்ஸிஜன்
b) புளுரின்
c) ப்ரோமின்
d) லித்தியம்
7) Which of the following are wrong?
I) Na2CO3 is used in softening hard water
II) NaHCO3 is used for bleaching cotton and linen in textile industry
III) CaS04(1/2)H2O is used for plastering fractured bones
IV) CaOC2 is used in making of baking powder
a) I and IV
b) II and IV
c) I and Ill
d) III and IV
7) பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I) Na2CO3 கடினநீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II) NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III) CaS04(1/2)H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV)CaOCl2 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
a) I மற்றும் IV
b) II மற்றும் IV
c) I மற்றும் III
d) III மற்றும் IV
8) Match the following elements with its Latin name:
A) Lead – Stibium
B) Antimony – Plumbum
C) Tin – Kalium
D) Potassium – Stannum
a) 1, 3, 2, 4
b) 1, 2, 3, 4
c) 2, 1, 4, 3
d) 4, 1, 2, 3
8) கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
A) லெட் – ஸ்டிபியம்
B) ஆன்டிமணி – பிளம்பம்
C) டின் – காலியம்
D) பொட்டாசியம் – ஸ்டேனம்
a) 1, 3, 2, 4
b) 1, 2, 3, 4
c) 2, 1, 4, 3
d) 4, 1, 2, 3
9) What is the chemical name of Sand?
a) Sodium chloride
b) Nitric oxide
c) Silicon dioxide
d) Sodium oxide
9) மணலின் வேதியியல் பெயர் என்ன?
a) சோடியம் குளோரைடு
b) நைட்ரிக் ஆக்ஸைடு
c) சிலிக்கான் டை ஆக்ஸைடு
d) சோடியம் ஆக்ஸைடு
10) Which of the following elements are called metalloids?
a) Se, l, Te
b) Ge, As, Sb
c) In, Pb, Sn
d) Al, Mg, Na
10) கீழ்க்கண்ட எந்தத் தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன?
a) Se, l, Te
b) Ge, As, Sb
c) In, Pb, Sn
d) Al, Mg, Na