1) The idea of including the emergency provisions in the Constitution of India has been borrowed from the
a) Constitution of Canada
b) Weimar Constitution of Germany
c) Constitution of Ireland
d) Constitution of U.S.A
1) அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது
a) கனடா அரசியலமைப்பு
b) ஜெர்மன் வெய்மர் அரசியலமைப்பு
c) அயர்லாந்து அரசியலமைப்பு
d) அமெரிக்கா அரசியலமைப்பு
2) In our constitution, the provision relating to the suspension of fundamental rights during the emergency provisions has been taken from which country?
a) England
b) France
c) USA
d) Germany
2) அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?
a) இங்கிலாந்து
b) பிரான்ஸ்
c) அரிக்க ஐக்கிய நாடுகள்
d) ஜெர்மனி
3) Article 360 of the Indian constitution denotes
a) Proclamation of emergency
b) Financial emergency
c) President rule
d) National emergency
3) இந்திய அரசியலமைப்பு 360 பிரிவு குறிப்பிடுவது
a) அவசரநிலை பிரகடனம்
b) நிதி அவசரநிலை பிரகடனம்
c) குடியரசுத் தலைவர் ஆட்சி
d) தேசிய அவசரநிலை பிரகடனம்
4) In which amendment the words “internal disturbance” was omitted and ‘armed rebellion’ was substituted in the Article 352?
a) 44th Amendment
b) 45th Amendment
c) 62nd Amendment
d) 69th Amendment
4) சட்ட விதி 352-ல் “உள்நாட்டு அச்சுறுத்தல்” என்ற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக ‘ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை சேர்த்த சட்ட திருத்தமானது
a) 44வது சட்டதிருத்தம்
b) 45வது சட்டதிருத்தம்
c) 62வது சட்பதிருத்தம்
d) 69வது சட்டதிருத்தம்
5) Which one of the following is exclusively different from others?
a) Article 352
b) Article 356
c) Article 360
d) Article 370
5) கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மற்ற மூன்றை விட பிரத்தியேகமாக மாறுபட்டுள்ளது?
a) சட்டவிதி 352
b) சட்டவிதி 356
c) சட்டவிதி 360
d) சட்டவிதி 370
6) A president’s rule can be imposed in a state under the provision of
1) Article 356
2) Article 360
3) Article 352
4) Article 365
a) only 1
b) 1 & 3
c) 1 & 4
d) 1 & 2
6) ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த பயன்படும் விதி
1) விதி 356
2) விதி 360
3) விதி 352
4) விதி 365
a) 1 மட்டும்
b) 1 & 3
c) 1 & 4
d) 1 & 2
7) How many times, the President’s rule was imposed in Tamilnadu?
a) 2
b) 3
c) 4
d) 5
7) தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி எத்தனை முறை எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது?
a) 2
b) 3
c) 4
d) 5
8) In India the first proclamation of national emergency under Article 352 was declared in the year
a) 1961
b) 1962
c) 1965
d) 1975
8) இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு
a) 1961
b) 1962
c) 1965
d) 1975
9) Which of the following article is related to the provision of Financial Emergency?
a) Article 352
b) Article 360
c) Article 357
d) Article 356
9) கீழ்க்கண்டவற்றுள் நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது?
a) விதி 352
b) விதி 360
c) விதி 357
d) விதி 356
10) Which of the following Articles empowers the President to make proclamation of emergency if he feels the security of India is threatened by war, external aggression or armed rebellion
a) Article 352
b) Article 353
c) Article 354
d) Article 355
10) இந்தியாவின் பாதுகாப்பிற்கு போர், வெளிநாட்டு படை எடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம், மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்ட விதி அவசர நிலை பிரகடனப்படுத்த அதிகாரம் வழங்குகிறது?
a) விதி 352
b) விதி 353
c) விதி 354
d) விதி 355