1) Which of the following are the essential factors for empowerment?
a) Education
b) Gender equality
c) Both a and b
d) Discrimination based on caste
1) இவற்றுள் எவை மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகள்?
a) கல்வி
b) பாலின சமத்துவம்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) சாதி பாகுபாடு
2) The future must not belong to those who bully women, was said by ————
a) Barack Obama
b) Nelson Mandela
c) Mahatma Gandhi
d) Jawaharlal Nehru
2) நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை, எனக் கூறியவர் ————
a) பராக் ஒபாமா
b) நெல்சன் மண்டேலா
c) மகாத்மா காந்தி
d) ஜவாஹர்லால் நேரு
3) Women are most vulnerable to trafficking when they are undereducated and poor, according to the ————.
a) Indian Government
b) United Nations Organisation
c) International Labour Organisation
d) United Nations Inter-Agency Project on Human Trafficking
3) ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாகும் என்று ———— விளக்குகின்றது.
a) இந்திய அரசாங்கம்
b) ஐக்கிய நாடுகள் அமைப்பு
c) சர்வதேச தொழிலாளர் அமைப்பு
d) ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம்
4) According to the United Nations Girls Education Initiative, children of educated mothers are twice as likely to survive past the age of ————
a) 2
b) 5
c) 1
d) 3
4) கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து ———— வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
a) 2
b) 5
c) 1
d) 3
5) In underdeveloped countries, one in every ———— girls is married before reaching the age of 18, as suggested by the United Nations Population Fund.
a) 3
b) 2
c) 1
d) 4
5) பின்தங்கிய நாடுகளில் ———— இல் ஒரு பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.
a) 3
b) 2
c) 1
d) 4
6) In a region where a girl receives seven or more years of education, the wedding date is delayed by ———— years, as suggested by the United Nations Population Fund.
a) 3
b) 5
c) 2
d) 4
6) எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ, அவர்களின் திருமணம் ———— ஆண்டுகள்வரை தள்ளிப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.
a) 3
b) 5
c) 2
d) 4
7) UNESCO stands for
a) United Nations Educational, Scientific, and Cultural Office
b) United Nations Educational, Scientific, and Cultural Organisation
c) United Nations Educational, Scientific, and Common Office
d) United Nations Educational, Scientific, and Common Organisation
7) UNESCO என்பது
a) United Nations Educational, Scientific, and Cultural Office
b) United Nations Educational, Scientific, and Cultural Organisation
c) United Nations Educational, Scientific, and Common Office
d) United Nations Educational, Scientific, and Common Organisation
8) According to UNESCO, a single year of primary education has shown to increase a girl’s wages later in life by ———— percent.
a) 20
b) 9
c) 16
d) 2
8) UNESCO-வின் கூற்றுப்படி ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் ———— சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.
a) 20
b) 9
c) 16
d) 2
9) When ———— percent more women attend school, GDP increases by three percent on average.
a) 7
b) 3
c) 10
d) 1
9) ———— சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக மூன்று சதவிகிதம் அதிகரிக்கின்றது.
a) 7
b) 3
c) 10
d) 1
10) Who was the first female teacher at the first girls’ school?
a) Lakshmibai
b) Savitribai Phule
c) Kasturibai
d) None of the above
10) முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?
a) லட்சுமிபாய்
b) சாவித்ரிபாய் புலே
c) கஸ்தூரிபாய்
d) மேற்கண்ட எதுவும் இல்லை