Empowerment of Women (PYQ)

1) The first National Commission for women was constituted on

a) 31st January 1990
b) 31st January 1992
c) 31st January 1989
d) 31st January 1991

1) பெண்களுக்கான முதல்‌ தேசிய ஆணையம்‌ நிறுவப்பட்ட நாள்‌

a) 1990 ஜனவரி 31-ம்‌ நாள்‌
b) 1992 ஜனவரி 31-ம்‌ நாள்‌
c) 1989 ஜனவரி 31-ம்‌ நாள்‌
d) 1991 ஜனவரி 31-ம்‌ நாள்‌

2) The Dowry Prohibition Act was enactment by the parliament in the year

a) 1952
b) 1961
c) 2000
d) 2011

2) வரதட்சணைத்‌ தடைச்‌ சட்டம்‌ பாராளுமன்றத்தால்‌ நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a) 1952
b) 1961
c) 2000
d) 2011

3) The National Commission for Women was set up in the year

a) 1991
b) 1992
c) 1993
d) 1994

3) தேசிய பெண்கள்‌ ஆணையம்‌ நிறுவப்பட்ட ஆண்டு

a) 1991
b) 1992
c) 1993
d) 1994

4) Which Article of Indian constitution gives right to women’s education?

a) Article – 24
b) Article – 15
c) Article – 28
d) Article – 351

4) இந்திய அரசியல்‌ அமைப்பில்‌ எந்த பிரிவு பெண்‌ கல்வி உரிமையை அளிக்கிறது?

a) பிரிவு : 24
b) பிரிவு : 15
c) பிரிவு : 28
d) பிரிவு : 351

5) Government of India was legalised the Medical termination of pregnancy (MTP) in

a) 1971
b) 1998
c) 2001
d) 2006

5) இந்திய அரசாங்கத்தால்‌ எப்பொழுது கர்ப்பச்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது?

a) 1971
b) 1998
c) 2001
d) 2006

6) In which year the widow remarriage was legally permitted ?

a) 1855
b) 1856
c) 1857
d) 1858

6) விதவை மறுமணம்‌ எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது ?

a) 1855
b) 1856
c) 1857
d) 1858

7) The Maternity Benefits Act was enacted in the year

a) 1961
b) 1976
c) 1978
d) 1984

7) பிரசவ கால பயனுரு சட்டம்‌ இயற்றப்பட்ட வருடம்‌

a) 1961
b) 1976
c) 1978
d) 1984

8) In which year the National Mission for Empowerment of Women (NMEW) was launched?

a) 2007
b) 2008
c) 2009
d) 2010

8) எந்த வருடம்‌ பெண்களுக்கு அதிகாரம்‌ அளித்தல்‌ என்ற தேசியத்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டது?

a) 2007
b) 2008
c) 2009
d) 2010

9) Which one of the following is a Government Scheme for the benefit of women in difficult circumstances?

a) Indira Gandhi Matriva Sahyog Yojana
b) Swadar
c) Priyadarshini
d) Sabla

9) கடினமான சூழ்நிலைகளில்‌ பெண்களுக்கு மறுவாழ்வு வழங்கும்‌ இந்திய அரசாங்கத்தின்‌ பின்வரும்‌ திட்டம்‌ எது?

a) இந்திரா காந்தி மாத்ரிவா சக்யோக்‌ யோஜனா
b) ஸ்வதார்‌
c) பிரியதர்ஷினி
d) சாப்லா

10) Which country has become the world’s first country to enforce equal pay for women and men?

a) Finland
b) France
c) Iceland
d) Sweden

10) ஆண்‌, பெண்‌ இருவருக்கும்‌ சமமான ஊதியம்‌ என்ற சட்டத்தை உலகில்‌ முதலில்‌ கொண்டு வந்த நாடு எது?

a) பின்லாந்த்‌
b) பிரான்ஸ்‌
c) ஐஸ்லாந்து
d) ஸ்விடன்‌