1) The main constituents of photochemical smog are
a) Oxides of nitrogen, CO and SO2
b) Oxides of nitrogen, CO and H2S
c) Oxides of nitrogen, Ozone and hydrocarbons
d) Oxides of nitrogen, SO2 and hydrocarbons
1) ஒளி வேதிப்புகை மூட்டத்தில் உள்ள முக்கிய வாயுக்கூறுகள் யாவை?
a) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் SO2
b) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் H2S
c) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், ஓசோன் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள்
d) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், SO2 மற்றும் ஹைட்ரோ கார்பன்கள்
2) Which of the following is used for artificial rain?
a) Liquid oxygen
b) Liquid Hydrogen
c) Liquid carbon monoxide
d) Solid carbon dioxide
2) செயற்கை மழை பெய்ய மேகத்தின் மீது தூவப்படுவது எது?
a) திரவ ஆக்ஸிஜன்
b) திரவ ஹைட்ரஜன்
c) திரவ கார்பன் மோனாக்ஸைடு
d) திட கார்பன் டை ஆக்ஸைடு
3) Which of the following is a greenhouse gas?
a) Oxygen
b) Carbon dioxide
c) Hydrogen
d) Nitrogen
3) கீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது?
a) ஆக்ஸிஜன்
b) கார்பன் – டை – ஆக்சைடு
c) ஹைட்ரஜன்
d) நைட்ரஜன்
4) The Epsom Salt which is used as laxative is
a) MgSO4.7H2O
b) CaSO4.2H2O
c) ZSO4.7H2O
d) CuSO4.5H2O
4) மலம் இளக்கியாக பயன்படக்கூடிய எப்சம் உப்பு யாது?
a) MgSO4.7H2O
b) CaSO4.2H2O
c) ZSO4.7H2O
d) CuSO4.5H2O
5) The Ozone Deflation is mainly caused by the gas
a) CFC
b) SO2
c) Na2
d) CO2
5) ஓசோன் அழிவினை அதிகளவில் உருவாக்கும் வாயு
a) CFC
b) SO2
c) Na2
d) CO2
6) Match the following
A) Chloro fluoro carbon – 1) Greenhouse gas
B) Carbon dioxide – 2) Ozone
C) Stratosphere – 3) Hydrocarbon
D) Butane – 4) Freon gas
a) 1, 2, 4, 3
b) 2, 1, 3, 4
c) 4, 1, 2, 3
d) 3, 2, 4, 1
6) பொருத்துக
A) குளோரோபுளோரோ கார்பன் – 1) பசுமை குடில் வாயு
B) கார்பன் டை ஆக்சைடு – 2) ஓசோன்
C) ஸ்ட்ரேட்டோஸ்பியர் – 3) ஹைட்ரோ கார்பன்
D) பியூட்டேன் – 4) ஃபிரான் வாயு
a) 1, 2, 4, 3
b) 2, 1, 3, 4
c) 4, 1, 2, 3
d) 3, 2, 4, 1
7) The Ozone layer forms naturally by
a) interaction of CFC with oxygen
b) interaction of UV radiation with oxygen
c) interaction of IR radiation with oxygen
d) Interaction of oxygen and water vapor
7) இயற்கையில் ஓசோன் படலம் உருவாகக் காரணம்
a) CFC ஆக்சிஜனுடன் இடையீடு அடைவதால்
b) UV ககிர்கள் ஆக்சிஜனுடன் இடையீடு அடைவதால்
c) IR கதிர்கள் ஆக்சிஜனுடன் இடையீடு அடைவதால்
d) ஆக்சிஜன் நீராவியடன் இடையீடு அடைவதால்
8) Which of the following pairs are incorrect?
I) Chlorofluorocarbons – Refrigerators
II) Methane – Ploughing of fields
III) Nitrous Oxide – Enteric Fermentation in cows
IV) Carbon dioxide – Burning of fossil fuels
a) I & II
b) II & III
c) III & IV
d) I & IV
8) கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I) குளோரோபுளோரோ கார்பன் – குளிர்சாதனப் பெட்டி
II) மீத்தேன் – பண்ணை மண்ணை உழுதல்
III) நைட்ரஸ் ஆக்ஸைடு – கால்நடைகளில் செரித்தல்
IV) கார்பன் டை ஆக்ஸைடு – புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
a) I & II
b) II & III
c) III & IV
d) I & IV
9) The percentage of Nitrogen present in the atmosphere is
a) 45%
b) 28%
c) 78%
d) 8%
9) வளிமண்டலத்தில் நைட்ரஜன் எவ்வளவு சதவீதம் இருக்கிறது?
a) 45%
b) 28%
c) 78%
d) 8%
10) Which one of the following is known as ‘Dry ice’?
a) Solid carbon dioxide
b) Liquid carbon dioxide
c) Gaseous carbon dioxide
d) Liquid silicon dioxide
10) கீழ்கண்டவற்றுள் எதை ‘உலர் பனிக்கட்டி’ என்று அழைக்கின்றோம்?
a) திடநிலை கார்பன் டை ஆக்ஸைடு
b) நீர்நிலை கார்பன் டை ஆக்ஸைடு
c) வாயுநிலை கார்பன் டை ஆக்ஸைடு
d) நீர்நிலை சிலிக்கான் டை ஆக்ஸைடு