1) Who laid the foundation of Portuguese power in India?
a) Vascoda Gama
b) Bartholomew Diaz
c) Alfonso de Albuquerque
d) Almeida
1) இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
a) வாஸ்கோடகாமா
b) பார்த்தலோமியோ டயஸ்
c) அல்போன்சோ – டி – அல்புகர்க்
d) அல்மெய்டா
2) Which of the following European nations did the foremost attempt to discover 4 sea route to India?
a) Dutch
b) Portugal
c) France
d) Britain
2) பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
a) நெதர்லாந்து (டச்சு)
b) போர்ச்சுகல்
c) பிரான்ஸ்
d) பிரிட்டன்
3) In 1453 Constantinople was captured by ————
a) The French
b) The Turks
c) The Dutch
d) The British
3) 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி – நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
a) பிரான்ஸ்
b) துருக்கி
c) நெதர்லாந்து (டச்சு)
d) பிரிட்டன்
4) Sir William Hawkins belonged to ————
a) Portugal
b) Spain
c) England
d) France
4) சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ———— நாட்டைச் சேர்ந்தவர்
a) போர்ச்சுக்கல்
b) ஸ்பெயின்
c) இங்கிலாந்து
d) பிரான்ஸ்
5) The first fort constructed by the British in India was ————
a) Fort St. William
b) Fort St.George
c) Agra fort
d) Fort St. David
5) இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
a) வில்லியம் கோட்டை
b) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
c) ஆக்ரா கோட்டை
d) டேவிட் கோட்டை
6) Who among the following Europeans were the last to come to India as traders?
a) The British
b) The French
c) The Danish
d) The Portuguese
6) பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
a) ஆங்கிலேயர்கள்
b) பிரெஞ்சுக்காரர்கள்
c) டேனியர்கள்
d) போர்ச்சுக்கீசியர்கள்
7) Tranqueber on the Tamilnadu coast was a trade centre of the ————
a) The Portuguese
b) The British
c) The French
d) The Danish
7) தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ———— வர்த்தக மையமாக இருந்தது
a) போர்ச்சுக்கீசியர்கள்
b) ஆங்கிலேயர்கள்
c) பிரெஞ்சுக்காரர்கள்
d) டேனியர்கள்
8) National Archives of India (NAI) is located in ————
a) Mumbai
b) New Delhi
c) Kolkata
d) Chennai
8) இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) ————ல் அமைந்துள்ளது.
a) மும்பை
b) புதுதில்லி
c) கொல்கத்தா
d) சென்னை
9) Bartholomew Diaz, a Portuguese sailor was patronised by ————
a) Sultan of Bijapur
b) King John III
c) King John II
d) king zamorin
9) போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் ———— என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
a) பிஜப்பூர் சுல்தான்
b) மன்னர் மூன்றாம் ஜான்
c) மன்னார் இரண்டாம் ஜான்
d) மன்னர் சாமரின்
10) The printing press in India was set up by ———— at Goa in 1556.
a) Danish
b) The British
c) The Dutch
d) The portuguese
10) இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556 ல் ———— அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
a) டேனியர்கள்
b) ஆங்கிலேயர்கள்
c) டச்சுக்காரர்கள்
d) போர்த்துக்கீசியர்