1) ———— is defined as anything that occupies space and has mass
a) Matter
b) Space
c) Atom
d) Molecules
1) நிறையை உடைய மற்றும் இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய பொருள்கள் அனைத்தும் ———— எனப்படுகின்றன
a) பருப்பொருள்கள்
b) இடைவெளி
c) அணு
d) மூலக்கூறுகள்
2) Matter is found in three major states. They are
a) Solid
b) Liquid
c) Gas
d) All the above
2) பருப்பொருள்கள் மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. அவை,
a) திண்மம்
b) நீர்மம்
c) வாயு
d) மேலே உள்ள அனைத்தும்
3) Matter is made of ————
a) Plastic
b) Steel
c) Atoms
d) Iron
3) பருப்பொருள்கள் ———— ஆனவை
a) பிளாஸ்டிக்
b) எஃகு
c) அணுக்கள்
d) இரும்பு
4) ARM stands for
a) Atomic residing microscope
b) Atomic resolution microscope
c) Atom residing microscope
d) Atomic resolution matter
4) ARM என்பது
a) Atomic residing microscope
b) Atomic resolution microscope
c) Atom residing microscope
d) Atomic resolution matter
5) TEM stands for
a) Tunnelling Electron Microscope
b) Testing Electron Microscope
c) Television Electron Microscope
d) Tunnelling Elemental Microscope
5) TEM என்பது
a) Tunnelling Electron Microscope
b) Testing Electron Microscope
c) Television Electron Microscope
d) Tunnelling Elemental Microscope
6) The tendency of the particles to spread out in order to occupy the available space is called ————
a) Compressibility
b) Comparison
c) Liquefaction
d) Diffusion
6) ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் வகையில் துகள்கள் பரவும் பண்பையே ———— என்கிறோம்
a) அழுத்தப் பண்பு
b) ஒப்பிடுதல்
c) திரவமாக்கல்
d) விரவுதல்
7) The particles are tightly packed with very little space between them in ————
a) Solid
b) Liquid
c) Gas
d) All the above
7) மிகவும் குறைந்த இடைவெளியுடன் ———— தில் துகள்கள் நெருக்கமாகப் பொதிந்துள்ளன
a) திண்மம்
b) நீர்மம்
c) வாயு
d) மேலே உள்ள அனைத்தும்
8) Particles in ———— are arranged in a random or irregular way
a) Solid
b) Liquid
c) Gas
d) All the above
8) ————தில் தாறுமாறாக அல்லது ஒழுங்கற்ற நிலையில் துகள்கள் அமைந்துள்ளன
a) திண்மம்
b) நீர்மம்
c) வாயு
d) மேலே உள்ள அனைத்தும்
9) The particles in the ———— are arranged far apart
a) Solid
b) Liquid
c) Gas
d) All the above
9) அதிக இடைவெளியுடன் ————வில் துகள்கள் அமைந்துள்ளன
a) திண்மம்
b) நீர்மம்
c) வாயு
d) மேலே உள்ள அனைத்தும்
10) Which of the following is an example for solid?
a) Apple juice
b) Water
c) Oxygen
d) Stone
10) இவற்றுள் எது திண்மத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்?
a) ஆப்பிள் ஜூஸ்
b) நீர்
c) ஆக்சிஜன்
d) கல்