1) In which year Brahmosamaj was founded ?
a) 1825
b) 1826
c) 1827
d) 1828
1) எந்த ஆண்டு பிரம்மசமாஜம் நிறுவப்பட்டது?
a) 1825
b) 1826
c) 1827
d) 1828
2) Brahmosamaj was founded by whom ?
a) Raja Ram Mohan Roy
b) R.C Bhandarkar
c) Ram Pandurang
d) Tagore
2) பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
a) ராஜாராம் மோகன்ராய்
b) ஆர்.சி பண்டார்கர்
c) ராம் பாண்டுரங்கன்
d) தாகூர்
3) In which year Prarthana Samaj was founded ?
a) 1865
b) 1866
c) 1867
d) 1868
3) பிரார்த்தன சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1865
b) 1866
c) 1867
d) 1868
4) Who is the Founder of Prarthana Samaj ?
a) Raja Ram Mohan Roy
b) R.C Bhandarkar
c) Ram Pandurang
d) Tagore
4) பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?
a) ராஜாராம் மோகன்ராய்
b) ஆர்.சி பண்டார்கர்
c) ராம் பாண்டுரங்கன்
d) தாகூர்
5) Rajaram Mohan Roy established the Brahmo samaj at which place ?
a) Delhi
b) Calcutta
c) Mumbai
d) Chennai
5) ராஜாராம் மோகன்ராய் எந்த இடத்தில் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்?
a) டெல்லி
b) கல்கத்தா
c) மும்பை
d) சென்னை
6) In which year the Widow Remarriage Reform Act was established ?
a) 1856
b) 1857
c) 1858
d) 1859
6) விதவை மறுமண சீர்திருத்த சட்டம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1856
b) 1857
c) 1858
d) 1859
7) Gulamgiri was written by whom ?
a) Ram Pandurang
b) R.C Bhandarkar
c) Jyotiba Phule
d) Swami Dayanand Saraswati
7) குலாம்கிரி யாரால் எழுதப்பட்டது?
a) ராம் பாண்டுரங்கன்
b) ஆர்.சி பண்டார்கர்
c) ஜோதிபா பூலே
d) சுவாமி தயானந்த சரஸ்வதி
8) Arya Samaj was founded in which year ?
a) 1875
b) 1876
c) 1877
d) 1898
8) ஆரிய சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1875
b) 1876
c) 1877
d) 1898
9) Who is the founder of Theosophical society ?
a) Iyothee Thassa Pandithar
b) H.V Blavatsky
c) Annie Besant
d) Rajagopalachari
9) பிரம்ம ஞான சபையை நிறுவியவர் யார்?
a) அயோத்தி தாச பண்டிதர்
b) எச்.வி பிளாவட்ஸ்கி
c) அன்னி பெசன்ட்
d) ராஜகோபாலாச்சாரி
10) What is the period of Annie Besant ?
a) 1847 – 1922
b) 1847 – 1933
c) 1907 – 1933
d) 1847 – 1937
10) அன்னி பெசன்ட்டின் காலம் என்ன?
a) 1847 – 1922
b) 1847 – 1933
c) 1907 – 1933
d) 1847 – 1937