1) Which article will tell you about the Finance Commission ?
a) Article 270
b) Article 280
c) Article 240
d) Article 290
1) நிதி ஆணையத்தைப் பற்றி எந்த பிரிவு கூறுகிறது?
a) பிரிவு 270
b) பிரிவு 280
c) பிரிவு 240
d) பிரிவு 290
2) What is the tenure of the Finance commission ?
a) 4 Years
b) 5 Years
c) 14 Years
d) 12 Years
2) நிதி ஆணையத்தின் காலம் என்ன?
a) 4 ஆண்டுகள்
b) 5 ஆண்டுகள்
c) 14 ஆண்டுகள்
d) 12 ஆண்டுகள்
3) How many members are in the Finance commission ?
a) 2 members
b) 3 members
c) 4 members
d) 12 members
3) நிதி ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
a) 2 உறுப்பினர்கள்
b) 3 உறுப்பினர்கள்
c) 4 உறுப்பினர்கள்
d) 12 உறுப்பினர்கள்
4) In which year the Finance commission was established ?
a) 1950
b) 1951
c) 1955
d) 1960
4) எந்த ஆண்டு நிதி ஆணையம் நிறுவப்பட்டது?
a) 1950
b) 1951
c) 1955
d) 1960
5) Who is the chairman of the 13th finance commission ?
a) A.M. Khusro
b) N.K. Singh
c) Vijay Kelkar
d) J.M Shelat
5) 13வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) ஏ.எம். குஸ்ரோ
b) என்.கே. சிங்
c) விஜய் கேல்கர்
d) ஜே.எம் ஷெலாட்
6) Who is the chairman of the 11th finance commission ?
a) N.K. Singh
b) A.M. Khusro
c) A.K Chandra
d) K.C. Neogy
6) 11வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) என்.கே. சிங்
b) ஏ.எம். குஸ்ரோ
c) ஏ.கே சந்திரா
d) கே.சி. நியோஜி
7) Who is the chairman of the 15th finance commission ?
a) J.M Shelat
b) K.Santhanam
c) A.K Chandra
d) N.K. Singh
7) 15வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) ஜே.எம் ஷெலாட்
b) கே.சந்தானம்
c) ஏ.கே சந்திரா
d) என்.கே. சிங்
8) Who is the chairman of the 7th finance commission ?
a) K.C. Neogy
b) Mahavir Tyagi
c) J.M Shelat
d) A.K Chandra
8) 7வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) கே.சி. நியோஜி
b) மகாவீர் தியாகி
c) ஜே.எம் ஷெலாட்
d) ஏ.கே சந்திரா
9) Who is the chairman of the 4th finance commission ?
a) A.K Chandra
b) K.C. Neogy
c) Mahavir Tyagi
d) Rajamannar
9) 4வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) ஏ.கே சந்திரா
b) கே.சி. நியோஜி
c) மகாவீர் தியாகி
d) ராஜமன்னார்
10) Who is the chairman of the 16th finance commission ?
a) Aravind panagariya
b) J.M Shelat
c) K.Santhanam
d) N.K. Singh
10) 16வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) அரவிந்த் பனகாரியா
b) ஜே.எம் ஷெலாட்
c) கே.சந்தானம்
d) என்.கே. சிங்