1) The monthly average wholesale prices Index number is the 2011-12 is ———— [as base 2004-05=100]
a) 156.1
b) 143.3
c) 130.8
d) 116.6
1) மாதாந்திர சராசரி மொத்த விற்பனை விலை குறியீடானது ———— ஆக 2011-12ல் இருந்தது (2004-05=100 அடிப்படை ஆண்டு)
a) 156.1
b) 143.3
c) 130.8
d) 116.6
2) Demonetisation was announced by Mr.Narendra Modi on
a) 8th November 2015
b) 8th November 2016
c) 8th November 2017
d) 1st December 2017
2) திரு.நரேந்திர மோடி அவர்களால் பண மதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட நாள்
a) 8 நவம்பர் 2015
b) 8 நவம்பர் 2016
c) 8 நவம்பர் 2017
d) 1 டிசம்பர் 2017
3) On which day the Government of India announced the High Denomination bank notes of Rs.500 and Rs.1000 expired?
a) 8th November 2016
b) 9th November 2016
c) 10th November 2016
d) 11th November 2016
3) எந்த நாளில் உயர்நிலை நெறிமுறை வங்கிக்குறிப்புகள் படி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நிராகரிக்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது?
a) 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8
b) 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9
c) 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10
d) 2016 ஆம் ஆண்டு நவம்ப்ர் 11
4) The following terms join the family of “Bitcoin”
‘Ethereum, Ripple, Monero, DASH’
Bitcoin means
a) Fake currency
b) Virtual currency
c) Black currency
d) Hard currency
4) பின்வரும் சொற்பதங்கள் (Bitcoin) “பிட் – காயின்” என்பதன் குடும்பத்தோடு சேர்ந்தவை
‘எத்திரியம், ரிப்பில், மொனரோ, டாஷ்’ எனில்
பிட்காயின் என்பது
a) போலி செலாவணி (அ) போலி பணம்
b) மாயச் செலாவணி (அ) மாய பணம்
c) கருப்புச் செலாவணி (அ) கருப்புப் பணம்
d) கடினச் செலாவணி (அ) கடினப் பணம்
5) Fiscal deficit is equal to
a) Revenue receipts + Capital receipts – Total expenditure
b) Market borrowing and other liabilities
c) Revenue receipts – Interest payments
d) Revenue receipts + Investment
5) நிதிபற்றாக்குறை என்பது
a) வருமான ரசீது + முதல் ரசீது – மொத்த செலவு
b) அங்காடியில் கடன் வாங்குதல் மற்றும் இதர பொறுப்புகள்
c) வருமான ரசீது – வட்டி செலவினம்
d) வருமானரசீது + முதலீடுகள்
6) When was demonetisation announced in India?
a) December 31, 2015
b) November 08, 2016
c) November 16, 2016
d) April 01, 2017
6) இந்தியாவில் எப்போது “பண மதிப்பிழப்பு நடவடிக்கை” அளிக்கப்பட்டது?
a) டிசம்பர் 31, 2015
b) நவம்பர் 08, 2016
c) நவம்பர் 16, 2016
d) ஏப்ரல் 01, 2017
7) Which one of the following comes under fiscal policy?
a) Bankrate policy
b) Public Expenditure
c) Open Market Operation
d) Variable Cash reserve ratio
7) பின்வருவனவற்றுள் எது நிதிக்கொள்கையின் கீழ் வரும்?
a) வங்கி வீதம்
b) அரசின் செலவு
c) வெளி அங்காடி நடவடிக்கை
d) மாறும் ரொக்க இருப்பு வீதம்
8) When was “Key attributes of effective resolution regimes for financial institutions” adopted by the FSB (Financial Stability Board)?
a) Oct 2012
b) Oct 2011
c) Nov 2012
d) Dec 2011
8) நிதி நிறுவனங்களுக்கான பயனுள்ள தீர்மானமான ஆட்சி முறைகள் பண்புக் கூறுகள் (நிதி நிலைத்தன்மை குழுவால்) எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
a) 2012 அக்டோபர்
b) 2011 அக்டோபர்
c) 2012 நவம்பர்
d) 2011 டிசம்பர்
9) At which day and year, demonetization was implemented?
a) August 8th 2016
b) September 8th 2017
c) November 8th 2016
d) October 8th 2016
9) பண மதிப்பு நீக்கம் – செயல்படுத்தப்பட்ட நாள் மற்றும் ஆண்டு எது?
a) 8 ஆகஸ்ட் 2016
b) 8 செப்டம்பர் 2017
c) 8 நவம்பர் 2016
d) 8 ஆகடோபர் 2016
10) The crypto currency launched by Venezuela in 2017 is
a) Ethereum
b) Ripple
c) Petro
d) Litecoin
10) வெணிசுலாவில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மெய்நிகர் நாணயத்தின் பெயர் என்ன?
a) ஈத்தரியம்
b) ரிப்பிள்
c) பெட்ரோ
d) லைட்காயின்