1) Which metals were used for metallic money?
a) Gold
b) Silver
c) Bronze
d) All the above
1) உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன
a) தங்கம்
b) வெள்ளி
c) வெண்கலம்
d) மேற்கூறிய அனைத்தும்
2) Who introduced the paper money?
a) British
b) Turkish
c) The Mughal Empire
d) Mauryas
2) காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?
a) பிரிட்டிஸ்
b) துருக்கியர்
c) முகலாய பேரரசு
d) மெளரியர்கள்
3) The value of money is
a) Internal value of money
b) External value of money
c) Both a & b
d) None of these
3) பணத்தின் மதிப்பு
a) அக பண மதிப்பு
b) புற பண மதிப்பு
c) a மற்றும் b இரண்டும்
d) எதுவுமில்லை
4) Which is the Bank Money?
a) Cheque
b) Draft
c) Credit and Debit cards
d) All
4) வங்கி பணம் என்பது எது?
a) காசோலை
b) வரைவு
c) கடன் மற்றும் பற்று அட்டைகள்
d) அனைத்தும்
5) Who is responsible for the collection and publication of monetary and financial information?
a) Finance commission
b) Finance Ministry
c) Reserve Bank of India
d) Auditor and Comptroller General of India
5) பணவியல் மற்றும் நிதிக்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?
a) நிதிக்குழு
b) நிதியமைச்சகம்
c) இந்திய ரிசர்வ் வங்கி
d) இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்
6) Barter system had many deficiency like
Select the correct statements
I) Lack of double coincidence of wants
II) No difficulties of storing wealth
III) Common measure of value
IV) Indivisibility of commodities
a) I & II is correct
b) I & IV is correct
c) I, III & lV is correct
d) All are correct
6) பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன
சரியான கூற்றை தேர்ந்தைடுக்கவும்
I) இருமுகத்தேவை பொருத்தமின்மை
II) செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
III) பொதுவான மதிப்பின் அளவுகோல்
IV) பொருட்களின் பகுபடாமை
a) I மற்றும் II சரி
b) I மற்றும் IV சரி
c) I, III மற்றும் IV சரி
d) மேற்கூறிய அனைத்தும்
7) Recent forms of money transactions are
a) Credit card
b) Barter system
c) Debit card
d) Online banking
7) பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்
a) பற்று அட்டை
b) பண்டமாற்று முறை
c) கடன் அட்டை
d) நிகழ் நிலை வங்கி
8) Effects of black money on economy is
a) Dual economy
b) Undermining equity
c) No effects on production
d) lavish consumption spending
8) பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்
a) இரட்டை பொருளாதாரம்
b) சமத்துவம் வலுவிழத்தல்
c) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
d) ஆடம்பர நுகர்வுச் செலவு
9) Online Banking is also known as ————
a) e-banking
b) Virtual banking
c) Internet Bank
d) All of these
9) நிகழ்நிலை வங்கியை ———— என்று அழைக்கலாம்.
a) e-வங்கி
b) மெய்நிகர் – வங்கி
c) இணைய வங்கி
d) இவை அனைத்தும்
10) ———— is what money does
a) Money
b) Marketing
c) Savings
d) Documents
10) பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே ————
a) பணம்
b) சந்தைபடுத்துதுல்
c) சேமிப்பு
d) பத்திரங்கள்