Five Year Plan Models – an assessment – Planning Commission & Niti Aayog (SBQ)

1) The Planning Commission was setup in the year ————

a) 1950
b) 1955
c) 1960
d) 1952

1) திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

a) 1950
b) 1955
c) 1960
d) 1952

2) In the first five year plan, The top priority was given to ———— Sector

a) Service
b) Industrial
c) Agriculture
d) Bank

2) முதலாம்‌ ஐந்தாண்டுத்திட்டத்தின்‌ முதன்மையான நோக்கம்‌

a) சேவை
b) தொழில்‌
c) வேளாண்மை
d) வங்கி

3) Tenth Five year plan period was ————

a) 1992-1997
b) 2002-2007
c) 2007-2012
d) 1997-2002

3) பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலம் ————

a) 1992-1997
b) 2002-2007
c) 2007-2012
d) 1997-2002

4) Annual Plans formed in the year ————

a) 1989-1991
b) 1990-1992
c) 2000-2001
d) 1981-1983

4) வருடாந்திரத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்ட ஆண்டு ————

a) 1989-1991
b) 1990-1992
c) 2000-2001
d) 1981-1983

5) The main theme of the Twelfth Five Year Plan

a) faster and more inclusive growth
b) growth with social Justice
c) socialistic pattern of society
d) faster, more inclusive and sustainable growth

5) பனிரெண்டாம்‌ ஐந்தாண்டுத்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌

a) விரைவான மற்றும்‌ அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி
b) சமூக நீதியுடன்‌ கூடிய வளர்ச்சி
c) சோசலிச முறையிலான சமூகம்‌
d) விரைவான உள்ளடக்கிய மற்றும்‌ நிலையான வளர்ச்சி

6) Which of the following plan has focused on the agriculture and rural economy?

a) People’s Plan
b) Bombay Plan
c) Gandhian Plan
d) Vishveshwarya Plan

6) கீழ்கண்ட எந்த திட்டத்தில்‌, வேளாண்மை மற்றும்‌ கிராமப்‌ பொருளாதாரத்தை மையமாகக்‌ கொண்டது?

a) மக்கள் திட்டம்‌
b) பாம்பே திட்டம்‌
c) காந்தியத்‌ திட்டம்‌
d) விஸ்வேசுவரய்யா திட்டம்‌

7) Arrange following plans in correct chronological order
i) People’s Plan
ii) Bombay Pian
iii) Jawaharlal Nehru Plan
iv) Vishveshwarya Plan

a) (i), (ii), (iii), (iv)
b) (iv), (iii), (ii), (i)
c) (i), (ii), (iv), (iii)
d) (ii), (i), (iv), (iii)

7) கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின்‌ அடிப்படையில்‌ காலகிராம வரிசைப்படி தொகுத்து விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌
i) மக்கள் திட்டம்‌
ii) பாம்பே திட்டம்‌
iii) ஜவஹர்லால்‌ நேரு திட்டம்‌
iv) விஸ்வேசுவரய்யா திட்டம்‌

a) (i), (ii), (iii), (iv)
b) (iv), (iii), (ii), (i)
c) (i), (ii), (iv), (iii)
d) (ii), (i), (iv), (iii)

8) M.N. Roy was associated with ————

a) Congress Plan
b) People’s Plan
c) Bombay Plan
d) None of the above

8) எம்‌.என்‌.ராய்‌ வழங்கியத்‌ திட்டம்‌ கீழ்கண்டவைகளில்‌ எது?

a) காங்கிரஸ் திட்டம்‌
b) மக்கள்‌ திட்டம்‌
c) பாம்பே திட்டம்‌
d) மேற்கண்ட எதுவுமில்லை

9) Which of the following countries adopts indicative planning?

a) France
b) Germany
c) Italy
d) Russia

9) சுட்டிக்காட்டும்‌ திட்டமிடலை செயல்படுத்திய நாடு

a) பிரான்‌சு
b) ஜெர்மனி
c) இத்தாலி
d) ரஷ்யா

10) Short-term plan is also known as ————

a) Controlling Plans
b) De-controlling Plans
c) Rolling Plans
d) De-rolling Plans

10) குறுகிய காலத்‌ திட்டத்தின்‌ இன்னாரு பெயர்‌

a) கட்டுப்படுத்தும்‌ திட்டம்‌
b) கட்டுபாட்டை நீக்கும்‌ திட்டம்‌
c) சுழல் திட்டம்‌
d) சுழற்சியற்ற திட்டம்‌