Forest and Wildlife (PQ)

1) The plants found in a particular area are known as ————

a) fauna
b) flora
c) endemic
d) rare

1) ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் ———— என அழைக்கப்படுகின்றன

a) விலங்கினங்கள்
b) தாவர இனங்கள்
c) உள்ளுர் இனம்
d) அரிதானவை

2) Deforestation means ————

a) cleaning of forest
b) to grow plants
c) to look after plants
d) none of above

2) காடு அழிப்பு என்பது ————

a) காடுகளை அழித்தல்
b) தாவரங்களை வளர்ப்பது
c) தாவரங்களைக் கவனிப்பது
d) இதில் எதுவும் இல்லை

3) The red data book gives a list of ————

a) endemic species
b) extinct species
c) natural species
d) none of above

3) சிவப்பு தரவு புத்தகம் ———— பற்றிய பட்டியலை வழங்குகிறது

a) உள்ளுர் இனங்கள்
b) அழிந்துபோன இனங்கள்
c) இயற்கை இனங்கள்
d) இதில் எதுவும் இல்லை

4) Insitu conservation is ————

a) off site conservation
b) on site conservation
c) both a and b
d) none of these

4) உள் வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை ————

a) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்
b) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்
c) இரண்டும்
d) இவை எதுவுமில்லை

5) Wild life protection act was implemented in ————

a) 1986
b) 1972
c) 1973
d) 1971

5) வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ———— ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

a) 1986
b) 1972
c) 1973
d) 1971

6) WWF stands for ————

a) world wildlife fund
b) world wide fund
c) world wide federation
d) none of these

6) WWF என்பது ———— ஐக் குறிக்கிறது

a) உலக வனவிலங்கு நிதி
b) உலகளாவிய நிதி
c) உலகளாவிய கூட்டமைப்பு
d) இவை எதுவுமில்லை

7) The animal found in a particular area is known as ————

a) fauna
b) flora
c) endemic
d) rare

7) ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் ———— என அழைக்கப்படுகின்றன

a) விலங்கினங்கள்
b) தாவர இனங்கள்
c) உள்ளுர் இனம்
d) அரிதானவை

8) Red data book is maintained by ————

a) IUCN
b) UNEP
c) IPCC
d) none of these

8) சிவப்பு தரவுப் புத்தகம் ———— ஆல் பராமரிக்கப்படுகிறது

a) IUCN
b) UNEP
c) IPCC
d) இவை எதுவுமில்லை

9) Mudhumalai wildlife sanctuary is located in ———— district

a) salem
b) madurai
c) coimbatore
d) nilgiris

9) முதுமலை வனவிலங்கு சரணாலயம் ———— மாவட்டத்தில் அமைந்துள்ளது

a) சேலம்
b) மதுரை
c) கோயம்பத்தூர்
d) நீலகிரி

10) ———— is observed as world wildlife day

a) 3rd march
b) 15th october
c) 5th december
d) 15th august

10) ———— நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டப்படுகிறது

a) மார்ச் 3
b) அக்டோபர் 15
c) டிசம்பர் 5
d) ஆகஸ்ட் 15