1) The Constituent Assembly met for ———— sessions along with 166 days of meetings
a) 12
b) 11
c) 14
d) 17
1) அரசியலமைப்பு கூட்டத் தொடர் ———— அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது
a) 12
b) 11
c) 14
d) 17
2) Who is recognised as the Father of the Constitution of India?
a) Dr. B.R. Ambedkar
b) Dr. Sachchidananda Sinha
c) Dr. Rajendra Prasad
d) Radhakrishnan
2) இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறவர் யார்?
a) டாக்டர் B.R. அம்பேத்கர்
b) டாக்டர். சச்சிதானந்த சின்கா
c) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
d) ராதாகிருஷ்ணன்
3) The Constitution was finally adopted on ————, 1949
a) 2nd June
b) 1st May
c) 26th November
d) 12th May
3) இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு ————ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
a) ஜூன் 2
b) மே 1
c) நவம்பர் 26
d) மே 12
4) The Indian Constitution consists of ———— Preamble
a) 1
b) 2
c) 3
d) 4
4) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— முகவுரை கொண்டது
a) 1
b) 2
c) 3
d) 4
5) The Indian Constitution consists of ———— Parts
a) 10
b) 25
c) 12
d) 35
5) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— பாகங்கள் கொண்டது
a) 10
b) 25
c) 12
d) 35
6) The Indian Constitution consists of ———— Articles
a) 17
b) 99
c) 186
d) 395
6) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— சட்டப்பிரிவுகள் கொண்டது
a) 17
b) 99
c) 186
d) 395
7) The Indian Constitution consists of ———— Schedules
a) 2
b) 5
c) 8
d) 12
7) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— அட்டவணைகளைக் கொண்டுள்ளது
a) 2
b) 5
c) 8
d) 12
8) The drafted Constitution came into force on ———— 1950
a) 26th January
b) 5th December
c) 1st June
d) 19th May
8) 1950ஆம் ஆண்டு ———— ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது
a) ஜனவரி 26
b) டிசம்பர் 5
c) ஜூன் 1
d) மே 19
9) ———— amendment of the Constitution is known as the mini Constitution
a) 12th
b) 42nd
c) 10th
d) 32nd
9) அரசியலமைப்பின் ———— சட்டத்திருத்தம் ‘குறு அரசியலமைப்பு’ என அறியப்படுகிறது
a) 12 வது
b) 42 வது
c) 10 வது
d) 32 வது
10) Fundamental Duties were incorporated in the Constitution by the 42nd Amendment Act in ————
a) 1977
b) 1980
c) 1973
d) 1976
10) ———— ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன
a) 1977
b) 1980
c) 1973
d) 1976