1) Human Rights day is celebrated every year on ————th December
a) 10
b) 12
c) 14
d) 16
1) மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ————ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
a) 10
b) 12
c) 14
d) 16
2) The United Nations Organisation (U.N.O) was formed on 24th October ————
a) 1990
b) 1945
c) 1998
d) 1983
2) அக்டோபர் 24, ————இல் ஐ.நா.சபை தொடங்கப்பட்டது
a) 1990
b) 1945
c) 1998
d) 1983
3) When is UNO day?
a) 1st July
b) 23rd March
c) 24th October
d) 2nd May
3) ஐ.நா.சபை நாள் என்று?
a) ஜூலை 1
b) மார்ச் 23
c) அக்டோபர் 24
d) மே 2
4) UDHR stands for
a) Universal Declaration of Human Region
b) United Declaration of Human Rights
c) United Declaration of Human Region
d) Universal Declaration of Human Rights
4) UDHR என்பது
a) Universal Declaration of Human Region
b) United Declaration of Human Rights
c) United Declaration of Human Region
d) Universal Declaration of Human Rights
5) What was the highest form of discrimination that existed in South Africa?
a) Certiorari
b) Apartheid
c) Untouchability
d) None of the above
5) தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு எது?
a) கட்டளையிடும் நீதிப்பேராணை
b) இன ஒதுக்கல்
c) தீண்டாமை
d) மேலே உள்ள எதுவும் இல்லை
6) In 1994, a multiracial general election was held in South Africa, in which ———— led the African National Congress to victory and became President
a) Nelson Mandela
b) Mahatma Gandhi
c) Jawaharlal Nehru
d) Radhakrishnan
6) 1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றபொழுது, ————வின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்
a) நெல்சன் மண்டேலா
b) மகாத்மா காந்தி
c) ஜவாஹர்லால் நேரு
d) ராதாகிருஷ்ணன்
7) The Universal Declaration of Human Rights was proclaimed by the United Nations General Assembly in ————
a) Paris
b) India
c) China
d) Russia
7) ————ல் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை
a) பாரிஸ்
b) இந்தியா
c) சீனா
d) ரஷ்யா
8) The Universal Declaration of Human Rights was proclaimed on ————th December
a) 3
b) 10
c) 2
d) 6
8) ———— அன்று நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை
a) 3
b) 10
c) 2
d) 6
9) How many articles are there in the Universal Declaration of Human Rights?
a) 12
b) 16
c) 9
d) 30
9) மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?
a) 12
b) 16
c) 9
d) 30
10) Which of the following rights protect an individual’s freedom from infringement by the government, social organisations and private individuals?
a) Civil rights
b) Political rights
c) Both a and b
d) Religion rights
10) அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் இவற்றுள் எவை?
a) குடிமை உரிமைகள்
b) அரசியல் உரிமைகள்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மத உரிமைகள்