1) The pairs of contrasting character (traits) of Mendel are called ————

a) Alleles
b) Phenotypes
c) Homozygotes
d) Genotypes

1) மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ———— என அழைக்கப்படுகின்றது

a) அல்லீல்கள்
b) பினோடைப்ஸ்
c) ஹோமோசைகோட்கள்
d) மரபணு வகைகள்

2) The loss of one or more chromosomes in ploidy is called ————

a) Tetraploidy
b) Aneuploidy
c) Euploidy
d) Polyploidy

2) பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ———— என அழைக்கப்படுகிறது

a) நான்மய நிலை
b) அன்யூ பிளாய்டி
c) யூபிளாய்டி
d) பல பன்மய நிலை

3) The number of chromosomes found in human beings are ————

a) 22 pairs of autosomes and 1 pair of allosomes
b) 22 autosomes and 1 allosome
c) 46 autosomes
d) 46 pairs of autosomes and 1 pair of allosomes

3) மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ————

a) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
b) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
c) 46 ஆட்டோசோம்கள்
d) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

4) Okazaki fragments are joined together by ————

a) Helicase
b) DNA polymerase
c) RNA primer
d) DNA ligase

4) ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ————

a) ஹெலிகேஸ்
b) டி.என்.ஏ பாலிமெரேஸ்
c) ஆர்.என்.ஏ. பிரைமர்
d) டி.என்.ஏ. லிகேஸ்

5) The units form the backbone of the DNA ————

a) 5 carbon sugar
b) Phosphate
c) Nitrogenous bases
d) Sugar phosphate

5) டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ———— உள்ளது

a) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
b) பாஸ்பேட்
c) நைட்ரஜன் காரங்கள்
d) சர்க்கரை பாஸ்பேட்

6) Physical expression of a gene is called ————

a) Genotype
b) Phenotype
c) Allele
d) Homozygote

6) ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் எனப்படும்

a) மரபணு வகை
b) புறத்தோற்றம் (பீனோடைப்)
c) அல்லீல்
d) ஹோமோசைகோட்

7) The thin thread like structures found in the nucleus of each cell are called ————

a) Centrosome
b) Chromomere
c) Chromosomes
d) Chromonema

7) ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் ———— என அழைக்கப்படுகின்றன

a) சென்ட்ரோசோம்
b) குரோமோமியர்
c) குரோமோசோம்கள்
d) குரோமோனீமா

8) DNA consists of two ———— chains

a) Polynucleotide chain
b) Allele
c) Homozygote
d) Genotype

8) ஒரு டி.என்.ஏ இரண்டு ———— இழைகளால் ஆனது

a) பாலிநியுக்ளியோடைடு
b) அல்லீல்
c) ஹோமோசைகோட்
d) மரபணு வகை

9) An inheritable change in the amount or the structure of a gene or a chromosome is called ————

a) Genotype
b) Mutation
c) Homozygote
d) Chromomere

9) ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ———— என அழைக்கப்படுகின்றன

a) மரபணு வகை
b) சடுதி மாற்றம்
c) ஹோமோசைகோட்
d) குரோமோமியர்

10) The centromere is found at the centre of the ———— chromosome

a) Metacentric
b) Telocentric
c) Sub – metacentric
d) Acrocentric

10) சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ———— வகை குரோமோசோம்

a) மெட்டா சென்ட்ரிக்
b) டீலோ சென்ட்ரிக்
c) சப்-மெட்டா சென்ட்ரிக்
d) அக்ரோ சென்ட்ரிக்