Geography of Tamil Nadu and its impact on Economic growth (PQ)

1) Tamil Nadu is the ———— largest state in India

a) 1st
b) 6th
c) 10th
d) 12th

1) தமிழ்நாடு இந்தியாவிலேயே ———— மிகப்பெரிய மாநிலம்

a) 1வது
b) 6வது
c) 10வது
d) 12வது

2) ———— is the southernmost tip of India

a) Kanyakumari
b) Chennai
c) Salem
d) Tuticorin

2) இந்தியாவின் தென்முனை ————

a) கன்னியாகுமரி
b) சென்னை
c) சேலம்
d) தூத்துக்குடி

3) The ———— is situated at the northern end of Tamil Nadu

a) Veeranam lake
b) Singanallur lake
c) Kodaikanal lake
d) Pulicat lake

3) தமிழ்நாட்டின் வடஎல்லையில் ———— அமைந்துள்ளது

a) வீராணம் ஏரி
b) சிங்காநல்லூர் ஏரி
c) கொடைக்கானல் ஏரி
d) பழவேற்காடு ஏரி

4) How many districts are there in Tamil Nadu? (As of 2023)

a) 23
b) 38
c) 30
d) 15

4) தமிழ் நாட்டில் எவ்வளவு மாவட்டங்கள் உள்ளன? (2023 படி)

a) 23
b) 38
c) 30
d) 15

5) The Madras Presidency called as Tamil Nadu comprises Andhra Pradesh, ————, Kerala and Odisha

a) Karnataka
b) Gujarat
c) Uttar Pradesh
d) Madhya Pradesh

5) ஆந்திரப் பிரேதசம், ————, கேரளா மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம், மதராஸ் என்று அழைக்கப்படுகிறது

a) கர்நாடகா
b) குஜராத்
c) உத்தர பிரதேஷ்
d) மத்திய பிரதேஷ்

6) In 1953, Telugu speaking region of the state was split to form ————

a) Kerala
b) Odisha
c) Andhra Pradesh
d) Karnataka

6) 1953இல் தெலுங்கு மொழி பேசும் பகுதி ———— ஆக உருவானது

a) கேரளா
b) ஒடிஷா
c) ஆந்திர பிரதேஷ்
d) கர்நாடகா

7) Black soils are black in colour, due to the presence of ————, Titanium

a) Calcium
b) Sodium
c) Iron
d) Carbon

7) டைட்டானியம் மற்றும் ———— தாதுக்களால் கரிசல் மண் கருப்பு நிறமாக உள்ளது

a) கால்சியம்
b) சோடியம்
c) இரும்பு
d) கார்பன்

8) Red Soils are rich in mineral such as ————

a) Iron
b) Magnesium
c) Potassium
d) Both a and b

8) செம்மண்ணில் ———— அதிகமாக காணப்படுகிறது

a) இரும்பு
b) மெக்னீசியம்
c) பொட்டாசியம்
d) (a) மற்றும் (b) இரண்டும்

9) Coffee, Rubber, Cashewnut, and Tapioca are grown in ————

a) Black soil
b) Laterite soil
c) Red soil
d) Alluvial soil

9) காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு ———— மண்ணில் வளரும் தாவரங்கள் ஆகும்

a) கரிசல் மண்
b) சரளை மண்
c) செம்மண்
d) வண்டல் மண்

10) ———— are formed due to mechanical weathering caused by snow, rain, temperature variation

a) Forest and mountain soil
b) Arid and desert soil
c) Saline and alkaline soils
d) Laterite soil

10) ———— பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது

a) காடு மற்றும் மலை மண்
b) வறண்ட பாலை மண்
c) உப்பு மற்றும் கார மண்
d) சரளை மண்