Goods and Services Tax (PYQ)

1) When was the Goods and service tax introduced?

a) 1st June 2017
b) 1st July 2017
c) 1st August 2017
d) 1st September 2017

1) சரக்கு மற்றும்‌ சேவை வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

a) 2017 ஜூன் 1
b) 2017 ஜூலை 1
c) 2017 ஆகஸ்ட்‌ 1
d) 2017 செப்டம்பர்‌ 1

2) The concept of Goods and Services Tax (GST) was originated from

a) Canada
b) USA
c) Britain
d) Germany

2) பொருள்‌ மற்றும்‌ சேவை வரி என்பது எந்நாட்டில்‌ தோன்றியது?

a) கனடா
b) அமெரிக்க ஐக்கிய நாடு
c) பிரிட்டன்‌
d) ஜெர்மனி

3) Goods and Services Tax (GST) introduced in India on

a) 8 November 2016
b) 1 July 2017
c) 8 July 2017
d) 15 July 2017

3) பொருட்கள் மற்றும்‌ பணிகள்‌ வரி (GST) இந்தியாவில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட நாள்‌

a) 8 நவம்பர்‌ 2016
b) 1 ஜூலை 2017
c) 8 ஜூலை 2017
d) 15 ஜூலை 2017

4) In which year GST was introduced?

a) 2016
b) 2017
c) 2018
d) 2015

4) எந்த ஆண்டு சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டது?

a) 2016
b) 2017
c) 2018
d) 2015

5) India witnessed the Goods and Services Tax (GST) is introduced on

a) 1st June 2017
b) 1st July 2017
c) 5th July 2017
d) 5th July 2017

5) இந்தியாவில்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்‌

a) 1 ஜூன் 2017
b) 1 ஜூலை 2017
c) 5 ஜூலை 2017
d) 5 ஜூன் 2017

6) What is the rate of GST imposed on tea?

a) 0%
b) 5%
c) 12%
d) 28%

6) தேயிலை மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) விகிதம்‌ என்ன ?

a) 0%
b) 5%
c) 12%
d) 28%

7) GST came into effect on ———— in India

a) 29th March 2017
b) 1st July 2017
c) 29th March 2016
d) 1st July 2016

7) GST இந்தியாவில்‌ நடைமுறைக்கு வந்தது ————

a) 29 மார்ச்‌ 2017
b) 1 ஜூலை 2017
c) 29 மார்ச் 2016
d) 1 ஜூலை 2016

8) Match the List I with ListII and select the correct answer using the codes given below:
A) Household necessities – 1) 5%
B) Computers and Processed food – 2) 28%
C) Capital goods and Industrial – 3) 12%
D) Luxury items – 4) 18%

a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 1, 4, 2, 3
d) 1, 3, 4, 2

8) பட்டியல்‌ I மற்றும்‌ பட்டியல்‌ II யை பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
A) வீட்டு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ – 1) 5%
B) கணிப்பொறி மற்றும்‌ பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்‌ – 2) 28%
C) மூலதனப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ ஆலை இடைநிலைப்பொருட்கள்‌ – 3) 12%
D) ஆடம்பரப்‌ பொருட்கள்‌ – 4) 18%

a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 1, 4, 2, 3
d) 1, 3, 4, 2

9) Which among the following statements are true for the proposed GST arrangements in India?
I) Both centre and State taxes will be collected at the point of sale.
II) The centre and State GST will be changed on the manufacturing cost.
Of the above, Which statement is true? Answer from the codes below.

a) Neither I nor II is true
b) Only I is true
c) Only II is true
d) Both I and II are true

9) இந்தியாவில்‌ முன்மொழியப்பட்ட சேவை வரிச்சட்ட ஏற்பாடுகளுக்கு பின்வரும்‌ அறிக்கைகளில்‌ இது உண்மை
I) மைய மற்றும்‌ மாநில வரிகள்‌ இரண்டும்‌ விற்பனை நேரத்தில்‌ சேகரிக்கப்படும்‌.
II) உற்பத்தி செலவில்‌ மைய மற்றும்‌ மாநில பொருட்களின்‌ மற்றும்‌ சேவை வரி மாற்றப்படும்‌
மேற்கண்டவற்றில்‌ எந்த அறிக்கை உண்மை என கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து பதில்‌ தரவும்‌

a) I மற்றும்‌ II எதுவுமில்லை
b) I மட்டும் சரி
c) II மட்டும் சரி
d) I மற்றும்‌ II இரண்டும்‌ சரி

10) Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?

a) Uttar Pradesh, Rajasthan and Assam
b) Haryana, Rajasthan and Meghalaya
c) Andhra Pradesh, Madhya Pradesh and Manipur
d) Maharashtra, West Bengal and TamilNadu

10) 2019 – 2020ம்‌ ஆண்டின்‌ சேவை மற்றும்‌ சரக்கு வரி வசூலில்‌ குறைந்து வரும்‌ போக்கு காணப்படும்‌ மாநிலங்கள்‌ யாவை?

a) உத்திரபிரதேசம்‌, ராஜஸ்தான்‌ மற்றும்‌ அஸ்ஸாம்‌
b) ஹரியானா, ராஜஸ்தான்‌ மற்றும்‌ மேகாலாயா
c) ஆந்திர பிரதேசம்‌, மத்தியப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ மணிப்பூர்‌
d) மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்காளம்‌ மற்றும்‌ தமிழ்நாடு