1) The Regulating Act provided for the establishment of a Supreme Court at
a) Fort William
b) Fort St.David
c) Fort St.George
d) Fort Jinjee
1) ஒழுங்கு முறைச் சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் எனக் கூறியது?
a) வில்லியம் கோட்டை
b) புனித டேவிட் கோட்டை
c) புனித ஜார்ஜ் கோட்டை
d) செஞ்சி கோட்டை
2) Which Act curbed the freedom of publication?
a) Indian Universities Act
b) Official Secrets Act
c) Councils Act of 1892
d) Vernacular Press Act
2) எந்த சட்டம் பத்திரிக்கை சுதந்திரத்தை தடை செய்தது?
a) இந்திய பல்கலைக் கழகங்கள் சட்டம்
b) அலுவலக ரகசிய சட்டம்
c) இந்திய கவுன்சில் சட்டம் 1892
d) தாய்மொழி பத்திரிக்கை சட்டம்
3) The present system of recruitment to higher civil services in India is based on the recommendations of which of the following committees/Commissions?
1) Sathish Chandra Committee
2) Lee Commission
3) Kothari Committee
4) Aitchison Commission
5) Macaulay Committee
a) 1, 3 & 5
b) 1 & 3
c) 1, 3, 4 & 5
d) 3 only
3) இந்தியாவில் தற்போதைய குடிமைப்பணி ஆட்சேர்ப்பிற்கான முறையை பரிந்துரை செய்த குழுக்கள் / ஆணையங்கள் எவை?
1) சதீஷ் சந்திரா குழு
2) லீ ஆணையம்
3) கோத்தாரி குழு
4) அட்சிசன் ஆணையம்
5) மெக்காலே குழு
a) 1, 3 மற்றும் 5
b) 1 மற்றும் 3
c) 1, 3, 4 மற்றும் 5
d) 3 மட்டும்
4) Mahalwari Tenure system was first introduced in
a) Punjab
b) Agra
c) Madras
d) Bombay
4) மஹல்வாரி விவசாய முறை முதல் முதலில் துவங்கப்பட்டது எங்கு?
a) பஞ்சாப்
b) ஆக்ரா
c) சென்னை
d) மும்பை
5) Which Act provided Provincial Autonomy to India?
a) Rowlatt Act – 1919
b) Minto – Morley Reform Act – 1909
c) The government of India Act – 1935
d) Montagu-Chelmsford Reform Act – 1919
5) எந்த சட்டம் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது?
a) ரெளலட் சட்டம் – 1919
b) மின்டோ – மார்லி சீர்திருத்தச் சட்டம் – 1909
c) இந்திய அரசாங்க சட்டம் – 1935
d) மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் – 1919
6) The Zamindari settlements were of two types namely
a) Permanent settlement and temporary settlement
b) Total settlement and part settlement
c) Immediate settlement and late settlement
d) Direct settlement and indirect settlement
6) ஜமீன்தாரி செட்டில்மெண்டு முறை இரண்டு வகைப்படும் அவைகள்
a) நிரந்தர மற்றும் தற்காலிக செட்டில்மெண்ட்
b) மொத்த மற்றும் பகுதி செட்டில்மெண்ட்
c) உடனடியாக மற்றும் காலதாமத செட்டில்மெண்ட்
d) நேரடி மற்றும் மறைமுக செட்டில்மெண்ட்
7) Who established the first English Factory at Surat in 1608 A.D. ?
a) Thomas Stevans
b) William Hawkins
c) Sir Thomas Roe
d) Job Charnok
7) 1608 ஆம் ஆண்டு சூரத் நகரில் முதல் ஆங்கில தொழிற்சாலையை நிறுவியவர் யார் ?
a) தாமஸ் ஸ்டீவன்ஸ்
b) வில்லியம் ஹாக்கின்ஸ்
c) சர் தாமஸ் ரோ
d) ஜாப் சார்நாக்
8) In whose regime of Governor General, Queen Victoria assumed the title ‘Kaiser-i-Hind’?
a) Lord Mayo
b) Lord NorthBrook
c) Lord Lytton
d) Lord Ripon
8) எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சி காலத்தில் விக்டோரிய பேரரசி “கெய்சர்-ஐ-ஹிந்து” என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்?
a) மேயோ பிரபு
b) நார்த் புரூக் பிரபு
c) லிட்டன் பிரபு
d) ரிப்பன் பிரபு
9) Who put an end to the Dual system of administration setup by Robert Clive?
a) Warren Hastings
b) Lord Wellesley
c) Lord Cornwallis
d) Lord Hastings
9) ராபர்ட் கிளைவால் கொண்டு வரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார் ?
a) வாரன் ஹேஸ்டிங்ஸ்
b) வெல்லஸ்லி பிரபு
c) காரன்வாலிஸ் பிரபு
d) ஹேஸ்டிங்ஸ் பிரபு
10) Who introduced the Mahalwari system ?
a) Thomas Munro
b) William Bentinck
c) Cornwallis
d) Wellesley
10) மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
a) தாமஸ் மன்ரோ
b) வில்லியம் பெண்டிக்
c) காரன் வாலிஸ்
d) வெல்லஸ்லி