1) The ruler of Bengal in 1757 was ————
a) Shuja-ud-daulah
b) Siraj-ud-daulah
c) Mir Kasim
d) Tippu Sultan
1) 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
a) சுஜா-உத்-தெளலா
b) சிராஜ்-உத்-தெளலா
c) மீர்காசிம்
d) திப்பு சுல்தான்
2) The Battle of Plassey was fought in ————
a) 1757
b) 1764
c) 1765
d) 1775
2) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
a) 1757
b) 1764
c) 1765
d) 1775
3) Which among the following treaty was signed after the Battle of Buxar?
a) Treaty of Allahabad
b) Treaty of Carnatic
c) Treaty of Alinagar
d) Treaty of Paris
3) பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
a) அலகாபாத் உடன்படிக்கை
b) கர்நாடக உடன்படிக்கை
c) அலிநகர் உடன்படிக்கை
d) பாரிசு உடன்படிக்கை
4) The Treaty of Pondicherry brought the ———— Carnatic war to an end.
a) First
b) Second
c) Third
d) None
4) பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ———— கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
a) முதல்
b) இரண்டாம்
c) மூன்றாம்
d) எதுவுமில்லை
5) When did Hyder Ali crown on the throne of Mysore?
a) 1756
b) 1761
c) 1763
d) 1764
5) ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ————
a) 1756
b) 1761
c) 1763
d) 1764
6) Treaty of Mangalore was signed between ————
a) The French and Tippu Sultan
b) Hyder Ali and Zamorin of Calicut
c) The British and Tippu Sultan
d) Tippu Sultan and Marathas
6) மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
a) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
b) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
c) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
d) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
7) Who was the British Governor General during the Third Anglo-Mysore War?
a) Robert Clive
b) Warren Hastings
c) Lord Cornwallis
d) Lord Wellesley
7) மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளூர் ————
a) இராபர்ட் கிளைவ்
b) வாரன் ஹேஸ்டிங்ஸ்
c) காரன்வாலிஸ்
d) வெல்லெஸ்லி
8) Who signed the Treaty of Bassein with the British?
a) Baji rao II
b) Daulatrao Scindia
c) Sambhaji Bhonsle
d) Sayyajirao Gaekwad
8) ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் ————
a) இரண்டாம் பாஜிராவ்
b) தெளலத்ராவ் சிந்தியா
c) ஷாம்பாஜி போன்ஸ்லே
d) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
9) Who was the last Peshwa of the Maratha empire?
a) Balaji Vishwanath
b) Baji Rao Il
c) Balaji Baji Rao
d) Baji Rao
9) மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா ————
a) பாலாஜி விஸ்வநாத்
b) இரண்டாம் பாஜிராவ்
c) பாலாஜி பாஜிராவ்
d) பாஜிராவ்
10) Who was the first Indian state to join the subsidiary Alliance?
a) Oudh
b) Hyderabad
c) Udaipur
d) Gwalior
10) துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது ?
a) அயோத்தி
b) ஹைதராபாத்
c) உதய்பூர்
d) குவாலியர்