1) ———— was the founder of the Gupta dynasty.
a) Chandragupta
b) Sri Gupta
c) Vishnu Gopa
d) Vishnugupta
1) குப்த வம்சத்தை நிறுவியவர் ———— ஆவார்
a) முதலாம் சந்திரகுப்தர்
b) ஸ்ரீகுப்தர்
c) விஷ்ணு கோபர்
d) விஷ்ணு குப்தர்
2) Prayog Prashasti was composed by ————
a) Kalidasa
b) Amarasimha
c) Harisena
d) Dhanvantri
2) பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ———— ஆவார்.
a) காளிதாசர்
b) அமரசிம்மர்
c) ஹரிசேனர்
d) தன்வந்திரி
3) The monolithic iron pillar of Chandragupta is at ————
a) Mehrauli
b) Bhitari
c) Gadhva
d) Mathura
3) சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ———— என்ற இடத்தில் உள்ளது.
a) மெக்ராலி
b) பிதாரி
c) கத்வா
d) மதுரா
4) ———— was the first Indian to explain the process of surgery.
a) Charaka
b) Sushruta
c) Dhanvantri
d) Agnivasa
4) அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ————
a) சரகர்
b) சுஸ்ருதர்
c) தன்வந்திரி
d) அக்னிவாசர்
5) ———— was the Gauda ruler of Bengal.
a) Sasanka
b) Maitraka
c) Rajavardhana
d) Pulikesin II
5) வங்காளத்தின் கௌட அரசர் ————
a) சசாங்கர்
b) மைத்திரகர்
c) ராஜ வர்த்தனர்
d) இரண்டாம் புலிகேசி
6) Assertion (A): Chandragupta I crowned himself as a monarch of a large kingdom after eliminating various small states in Northern India.
Reason (R): Chandragupta married Kumaradevi of the Lichchavi family.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are correct but R is not correct explanation of A.
c) A is correct but R is not correct
d) A is not correct but R is correct.
6) கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்
a) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
b) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
7) Statement I : Chandragupta II did not have cordial relationship with the rulers of South India.
Statement Il : The divine theory of kingship was practised by the Gupta rulers.
a) Statement I is wrong but the statement II is correct.
b) Statement Il is wrong but the statement I is correct.
c) Both the statements are correct.
d) Both the statements are wrong.
7) கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சமூகமான உறவைக் கொண்டிருக்கவில்லை
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்
a) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
b) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி
c) இரண்டு கூற்றுகளும் சரி
d) இரண்டு கூற்றுகளும் தவறு
8) Which of the following is arranged in chronological order?
a) Srigupta – Chandragupta I – Samudragupta – Vikramaditya
b) Chandragupta I – Vikramaditya – Srigupta – Samudragupta
c) Srigupta – Samudragupta – Vikramaditya – Chandragupta I
d) Vikramaditya – Srigupta – Samudragupta – Chandragupta I
9) கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
a) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யா்
b) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
c) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
d) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்- முதலாம் சந்திரகுப்தர்
9) Consider the following statements and find out which of the following statement(s) is / are correct
1) Lending money at high rate of interest was practised.
2) Pottery and mining were the most flourishing industries.
a) 1 is correct
b) 2 is correct
c) Both 1 and 2 are correct
d) Both 1 and 2 are wrong
9) கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும் அவற்றில் எது/எவை சரியானது/சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1) அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2) மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
d) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
10) ———— the king of Ceylon, was a contemporary of Samudragupta.
a) Dharma Balar
b) Amhoga Varsha
c) Sri Megavarma
d) Magi Balan
10) ———— இலங்கை அரசர் சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
a) தர்மபாலர்
b) அமோக வர்ஷா
c) ஸ்ரீமேகவர்மன்
d) மகிபாலன்