1) The sun gives out ————
a) Heat
b) Light
c) Both a and b
d) Chillness
1) சூரியன் ———— ஆகியவற்றை தருகிறது
a) வெப்பம்
b) ஒளி
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) குளிர்ச்சி
2) Heat energy can be generated by the burning of fuels like ————
a) Wood
b) Petrol
c) Charcoal
d) All the above
2) ———— போன்றவற்றை எரிப்பதனால் வெப்ப ஆற்றலைப் பெறலாம்
a) மரக்கட்டை
b) பெட்ரோல்
c) கரி
d) மேலே உள்ள அனைத்தும்
3) When electric current flows through a conductor, ———— is produced
a) Heat energy
b) Light energy
c) Wind energy
d) Solar energy
3) மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது ———— உருவாகிறது
a) வெப்ப ஆற்றல்
b) ஒளி ஆற்றல்
c) காற்றாலை ஆற்றல்
d) சூரிய ஆற்றல்
4) Statement : When electric current flows through a conductor, heat energy is produced
Question : Which of the following works on the above principle?
a) Water heater
b) Iron box
c) Electric kettle
d) All the above
4) வாக்கியம் : மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது
கேள்வி : மேற்கூறிய தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கருவிகள் எவை?
a) மின் நீர்சூடேற்றி
b) மின் இஸ்திரிப்பெட்டி
c) மின் வெப்பக்கலன்
d) மேலே உள்ள அனைத்தும்
5) Identify the TRUE statements from the following
A) Molecules in objects are constantly vibrating or moving inside objects
B) We cannot see that movement with our naked eye
a) Only A
b) Only B
c) Both A and B
d) None of the above
5) இவற்றுள் உண்மையான வாக்கியங்களைக் கண்டறிக
A) எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகளானது அதிர்விலோ அல்லது இயக்கத்திலோ உள்ளன
B) அவற்றை நம் கண்களால் பார்க்க இயலாது
a) A மட்டும்
b) B மட்டும்
c) A மற்றும் B இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
6) When we heat the object this vibration and movement of molecules increases and temperature of the object ————
a) Decreases
b) Increases
c) Remains constant
d) Slows down
6) பொருட்களை வெப்பப் படுத்தும் பொழுது அதில் உள்ள மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன. இதனால் பொருளின் வெப்ப நிலை ————
a) குறைகிறது
b) அதிகரிக்கிறது
c) நிலையாக இருப்பது
d) மெதுவாகுதல்
7) ———— is an energy that raises the temperature of a thing by causing the molecules in that thing to move faster
a) Heat
b) Wind
c) Solar
d) Hydro
7) ———— என்பது ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச்செய்து மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் ஆகும்
a) வெப்பம்
b) காற்று
c) சூரிய
d) நீர்
8) Heat is the total ———— of constituent particles of objects
a) Wind energy
b) Light energy
c) Kinetic energy
d) Solar energy
8) ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் ———— வெப்பம் என அழைக்கப்படுகிறது
a) காற்றாலை ஆற்றல்
b) ஒளி ஆற்றல்
c) இயக்க ஆற்றல்
d) சூரிய ஆற்றல்
9) What is the SI unit of Heat?
a) newton
b) kilogram
c) litre
d) joule
9) வெப்பத்தின் SI அலகு எது?
a) நியூட்டன்
b) கிலோகிராம்
c) லிட்டர்
d) ஜுல்
10) Which of the following instruments is used to measure temperature accurately and quantitatively?
a) Thermometer
b) Lactometer
c) Rain gauge
d) Seismometer
10) இவற்றுள் எந்த கருவி வெப்பநிலையைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது?
a) வெப்பநிலைமானி
b) பால்மானி
c) மழைமானி
d) நில அதிர்வுமானி