1) Which act empowered the crown to create a board of six commissioners for the affairs of India
a) Pitt’s India Act
b) Regulating Act
c) Charter Act of 1793
d) Charter Act of 1813
1) எந்தச் சட்டம் ஆறு கமிஷனர்களைக் கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள தலைவரை நியமனம் செய்யலாம் எனக் கூறியது?
a) பிட் இந்தியச் சட்டம்
b) ஒழுங்கு முறைச் சட்டம்
c) 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
d) 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
2) The Constituent Assembly of India was set up according to the proposals of
a) The Cripps Mission
b) The Cabinet Mission Plan
c) The Mountbatten Plan
d) The Nehru Plan
2) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய முன்மொழிவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ?
a) கிரிப்ஸ் மிஷன்
b) கேபினட் மிஷன் திட்டம்
c) மவுண்ட் பேட்டன் திட்டம்
d) நேரு திட்டம்
3) The regulating Act of 1773 was passed by whom?
a) Lord William Bentinck
b) Lord Macaulay
c) Lord North
d) Lord Hastings
3) 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது?
a) வில்லியம் பெண்டிங் பிரபு
b) மெக்காலே பிரபு
c) நார்த் பிரபு
d) ஹேஸ்டிங்ஸ் பிரபு
4) The Regulating Act provided for the establishment of a Supreme Court at
a) Fort William
b) Fort St.David
c) Fort St.George
d) Fort Gingee
4) ஒழுங்கு முறைச் சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் எனக் கூறியது?
a) வில்லியம் கோட்டை
b) புனித டேவிட் கோட்டை
c) புனித ஜார்ஜ் கோட்டை
d) செஞ்சி கோட்டை
5) Assertion (A): The Indian Councils Act also called Morley – Minto reforms was introduced in 1909.
Reason (R) : Lord Curzon’s imperialistic attitude, autocratic rule and Lack of sympathy for the India and failure to comply with legitimate demands of the Indian people act of 1892
a) Both (A) and (R) are correct and (R) is the correct explanation for (A)
b) Both (A) and (R) are correct and (R) is not the explanation for (A)
c) (A) is right ; (R) is wrong
d) (A) is wrong ; (R) is right
5) கூற்று (A) : மார்லே – மிண்டோ சீர்திருத்தம் என அழைக்கப்படுகின்ற இந்திய கவுன்சில் சட்டம் 1909 ல் ஏற்படுத்தப்பட்டது
காரணம் (R) : கர்சன் பிரபுவின், ஏகாதிபத்தியபோக்கு, தன்னிச்சையான ஆட்சி, இந்தியர்களிடம் கொண்ட இரக்கமின்மை மற்றும் இந்திய மக்களின் நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றத் தவறிய 1892 ம் ஆண்டு சட்டம்
a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரியானவை மேலும் காரணம் (R) கூற்று (A) விற்கான சரியான விளக்கம்
b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரியானவை மேலும் காரணம் (R) கூற்று (A) விற்கான விளக்கம் அல்ல
c) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
d) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
6) Name the Act which ended the rule of British East India Company in India
a) The Indian Councils Act of 1858
b) The Indian Councils Act of 1861
c) The Indian Councils Act of 1892
d) The Minto – Morley Reforms of 1909
6) இந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த சட்டம் எது?
a) 1858-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
b) 1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
c) 1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
d) 1909-ம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டம்
7) How many members were nominated by the British in the Cabinet Mission in 1946 ?
a) Five Members
b) Six Members
c) Four Members
d) Three Members
7) 1946 – ல் ஆங்கிலேயர்களால் நீயமிக்கப்பட்ட அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர் ?
a) ஐந்து பேர்
b) ஆறு பேர்
c) நான்கு பேர்
d) மூன்று பேர்
8) Match the List I and List Il and select the correct answer by using the codes:
A) Vernacular Press Act of 1878 – 1) Lord Chelmsford
B) Indian Universities Act of 1904 – 2) Lord Curzon
C) Indian Councils Act of 1909 – 3) Lord Lytton
D) Rowlatt Act of 1919 – 4) Lord Minto
a) 1, 4, 3, 2
b) 2, 3, 1, 4
c) 3, 2, 1, 4
d) 3, 2, 4, 1
8) பட்டியல் I-ல் உள்ளதை பட்டியல் II-ல் உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A) தாய்மாழி பத்திரிக்கை சட்டம் 1878 – 1) செம்ஸ்-போர்டு பிரபு
B) இந்திய பல்கலைக்கழக சட்டம் 1904 – 2) கர்சன் பிரபு
C) இந்திய ஆட்சி சட்டம் 1909 – 3) லிட்டன் பிரபு
D) ரெளலட் சட்டம் 1919 – 4) மிண்டோ பிரபு
a) 1, 4, 3, 2
b) 2, 3, 1, 4
c) 3, 2, 1, 4
d) 3, 2, 4, 1