1) ———— are rights inherent to all human beings regardless of race, sex, nationality, ethnicity, language and religion
a) Opinion
b) Freedom
c) Human Rights
d) Slavery
1) ———— என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்
a) கருத்து
b) சுதந்திரம்
c) மனித உரிமைகள்
d) அடிமைத்தனம்
2) Which of the following are included under Human rights?
A) Freedom from slavery and torture
B) Freedom of opinion and expression and fair trial
C) The right to life work and education
a) All A, B, C
b) Only C
c) Both A and B
d) None of the above
2) மனித உரிமைகளில் இவற்றுள் எவை அடங்கும்?
A) அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம்
B) கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை
C) வாழ்வதற்கான உரிமை, வேலை மற்றும் கல்விபெறும் உரிமை
a) A, B, C அனைத்தும்
b) C மட்டும்
c) A மற்றும் B இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
3) ———— gave people new rights and made the king subject to the law
a) The Petition of Right 1628
b) The US Constitution and Bill of Rights 1791
c) The English Bill of Rights of 1689
d) The Magna Carta of 1215
3) ———— மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்தியது
a) உரிமை மனு 1628
b) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
c) ஆங்கில உரிமைகள் மசோதா 1689
d) மகா சாசனம் 1215
4) ———— set out the rights of the people
a) The Petition of Right 1628
b) The US Constitution and Bill of Rights 1791
c) The English Bill of Rights of 1689
d) The Magna Carta of 1215
4) ———— மக்கள் உரிமைகளின் தொகுப்பு
a) உரிமை மனு 1628
b) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
c) ஆங்கில உரிமைகள் மசோதா 1689
d) மகா சாசனம் 1215
5) ———— an act for the better securing liberty of the subject
a) The Petition of Right 1628
b) The US Constitution and Bill of Rights 1791
c) The Habeas Corpus Act of 1679
d) The Magna Carta of 1215
5) ———— மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்
a) உரிமை மனு 1628
b) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
c) ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679
d) மகா சாசனம் 1215
6) ———— set out certain basic civil rights
a) The Petition of Right 1628
b) The English Bill of Rights of 1689
c) The US Constitution and Bill of Rights 1791
d) The Habeas Corpus Act of 1679
6) ———— சில அடிப்படை சமூக / குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்
a) உரிமை மனு 1628
b) ஆங்கில உரிமைகள் மசோதா 1689
c) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
d) ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679
7) ———— a document of France, stating that all citizens are equal under the law
a) The Petition of Right 1628
b) The English Bill of Rights of 1689
c) The US Constitution and Bill of Rights 1791
d) The French Declaration on the Rights of Man and Citizen 1789
7) ———— சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம்
a) உரிமை மனு 1628
b) ஆங்கில உரிமைகள் மசோதா 1689
c) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
d) மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789
8) ———— safeguards the rights of the citizens
a) The Petition of Right 1628
b) The English Bill of Rights of 1689
c) The US Constitution and Bill of Rights 1791
d) The French Declaration on the Rights of Man and Citizen 1789
8) ———— குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது
a) உரிமை மனு 1628
b) ஆங்கில உரிமைகள் மசோதா 1689
c) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
d) மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789
9) The idea of human rights emerged stronger after the ———— World War
a) Second
b) First
c) Both a and b
d) None of the above
9) மனித உரிமைகள் பற்றிய சிந்தனை ———— உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது
a) இரண்டாம்
b) முதலாம்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
10) The United Nations Charter was drafted in ————
a) 1980
b) 1945
c) 1952
d) 1961
10) ————ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது
a) 1980
b) 1945
c) 1952
d) 1961