Human Rights Charter (PYQ)

1) Which among the following forms a committee for recommending a chairperson of the State Human Rights Commission?

a) Chief Minister, Speaker, Home Minister, Opposition Leader
b) Governor, Chief Minister, Home Minister, Opposition Leader
c) Chief Minister, High Court Judge, Opposition Leader
d) Chief Minister, Opposition Leader, Governor

1) கீழ்க்கண்டவற்றில்‌ மாநில மனித உரிமைகள்‌ ஆணையத்தின்‌ தலைவரை பரிந்துரை செய்யும்‌ குழு எது?

a) முதலமைச்சர்‌, சபாநாயகர்‌, உள்துறை அமைச்சர்‌, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌
b) ஆளுநர்‌, முதலமைச்சர்‌, உள்துறை அமைச்சர்‌, எதிர்க்கட்சித் தலைவர்‌
c) முதலமைச்சர்‌, உயர்நீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌
d) முதலமைச்சர்‌, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, ஆளுநர்‌

2) The General Assembly of UNO passed declaration of Human Rights on

a) December 10, 1948
b) October 24, 1945
c) October 24, 1947
d) December 10, 1946

2) ஐக்கிய நாடுகள்‌ அவையின்‌ பொது சபையால்‌ மனித உரிமைகள்‌ பிரகடனம்‌ வெளியிடப்பட்ட ஆண்டு

a) டிசம்பர்‌ 10, 1948
b) அக்டோபர்‌ 24 , 1945
c) அக்டோபர்‌ 24, 1947
d) டிசம்பர்‌ 10,1946

3) National Human Rights Commission is a

a) Constitutional body
b) Extra – Constitutional body
c) Statutory body
d) The result of cabinets resolution

3) தேசிய மனித உரிமை ஆணையம்‌ ஒரு

a) அரசியலமைப்பு சட்ட அமைப்பு
b) அரசியலமைப்பிற்கு மேற்பட்ட அமைப்பு
c) சட்டமாக இயற்றப்பட்ட அமைப்பு
d) அமைச்சரவை குழுவின்‌ தீர்மானத்தின்‌ வடிவம்‌

4) “We are convinced that women’s rights are human rights” the above statement was made in

a) Universal Declaration of Human Rights, 1948
b) Beijing Declaration, 1995
c) International Covenant on Civil and political Rights, 1966
d) Durban Conference

4) “பெண்களுக்கான உரிமைகள்‌ மனித உரிமைகள்‌ என்பதை நாம்‌ உறுதிபடுத்துகிறோம்‌” இந்த கூற்று கூறப்பட்டது

a) சர்வதேச மனித உரிமைகள்‌ பிரகடனம்‌, 1948
b) பீஜிங்‌ பிரகடனம்‌, 1995
c) குடிமை மற்றும்‌ அரசியல்‌ உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்‌, 1966
d) டர்பன்‌ மாநாடு

5) The Declaration of the rights of man was published in the year

a) 1817
b) 1789
c) 1897
d) 1978

5) மனித உரிமைகள்‌ பிரகடனம்‌ வெளியிடப்பட்ட ஆண்டு

a) 1817
b) 1789
c) 1897
d) 1978

6) The protection of Human Rights Act 1993 was amended in the year

a) 2004
b) 2005
c) 2006
d) 2007

6) மனித உரிமைப்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ 1993, சட்டதிருத்தம்‌ செய்யப்பட்ட ஆண்டு

a) 2004
b) 2005
c) 2006
d) 2007

7) When was the Tamil Nadu State Human Rights Commission established?

a) 17th April 1991
b) 17th April 1994
c) 17th April 1997
d) 17th April 1996

7) மனித உரிமை கழகம்‌ தமிழ்நாட்டில்‌ எப்பொழுது உருவாக்கப்பட்டது?

a) 17 ஏப்ரல்‌ 1991
b) 17 ஏப்ரல்‌ 1994
c) 17 எப்ரல்‌ 1997
d) 17 ஏப்ரல்‌ 1996

8) The National Human Rights Commission was constituted in

a) 1990
b) 1993
c) 1998
d) 1997

8) தேசிய மனித உரிமைகள்‌ ஆணையம்‌ ———— ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

a) 1990
b) 1993
c) 1998
d) 1997

9) The Chairman and the members of National Human Rights Commission are appointed by the President and the recommendations of the Committee which consist of ———— members

a) Five
b) Six
c) Ten
d) Eighteen

9) தேசிய மனித உரிமை ஆணையத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌ குடியரசுத்‌ தலைவரால்‌ நியமிக்கப்படும்‌ வேளையில்‌ ———— பேர்‌ கொண்ட குழு அவர்களை பரிந்துரை செய்யும்‌

a) ஐந்து
b) ஆறு
c) பத்து
d) பதினெட்டு

10) When is the International Human Rights Day celebrated?

a) 1st December
b) 5th December
c) 8th December
d) 10th December

10) சர்வதேச மனித உரிமைகள்‌ தினம்‌ எப்போது கொண்டாடப்படுகிறது ?

a) டிசம்பர்‌ 1
b) டிசம்பர்‌ 5
c) டிசம்பர்‌ 8
d) டிசம்பர்‌ 10