1) In which of the following State/s land reforms were very successful
a) Kerala
b) West Bengal
c) Orissa
d) Both a and b
1) பின்வரும் எந்த மாநிலத்தில் நில சீர்த்திருத்தங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன
a) கேரளா
b) மேற்கு வங்காளம்
c) ஒடிசா
d) a மற்றும் b
2) Land Ceiling Act in Tamilnadu was for the second time implemented in the year
a) 1961
b) 1972
c) 1976
d) 1978
2) நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
a) 1961
b) 1972
c) 1976
d) 1978
3) Bhoodan movement was started by
a) Ram Manohar Lohia
b) Jayaprakash Narayan
c) Vinoba Bhave
d) Sundar Lal Bahuguna
3) பூமிதானா இயக்கத்தைத் தொடங்கியவர்
a) ராம் மனோகர் லோகியா
b) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
c) வினோபா பாவே
d) சுந்தர் லால் பகுகுணா
4) Assertion (A): Zamindari abolition achieved only a part of the original objective
Reason (R): Many zamindars managed to evict their tenants and claim that the land was under their personal cultivation.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true and R is not the correct explanation of A
c) A is true but R is false.
d) A is false but R is true.
4) கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது
காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரார்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
a) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
b) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
5) The Industrial Development and Regulation Act was passed in the year
a) 1951
b) 1961
c) 1971
d) 1972
5) தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1951
b) 1961
c) 1971
d) 1972
6) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act was passed in the year
a) 2005
b) 2006
c) 2007
d) 2008
6) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 2005
b) 2006
c) 2007
d) 2008
7) In which year Indian public sector enterprises were faced severe problems
a) 1961
b) 1991
c) 2008
d) 2005
7) எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
a) 1961
b) 1991
c) 2008
d) 2005
8) MGNREG Act provided ———— days work for an individual
a) 200
b) 150
c) 100
d) 75
8) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
a) 200
b) 150
c) 100
d) 75
9) When was Tata Institute of Fundamental Research established?
a) 1905
b) 1921
c) 1945
d) 1957
9) டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
a) 1905
b) 1921
c) 1945
d) 1957
10) How many public sector enterprises were functioning in India in 1951?
a) 5
b) 7
c) 6
d) 220
10) 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
a) 5
b) 7
c) 6
d) 220