India’s International Relations (SBQ)

1) McMahon Line is a border between

a) Burma and India
b) India and Nepal
c) India and China
d) India and Bhutan

1) மக்மகான்‌ எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும்‌ இடையே உள்ள எல்லை ஆகும்‌ ?

a) பர்மா – இந்தியா
b) இந்தியா – நேபாளம்‌
c) இந்தியா – சீனா
d) இந்தியா – பூடான்‌

2) India is not a member of which of the following
1) G20
2) ASEAN
3) SAARC
4) BRICS
Select the correct option

a) 4 only
b) 2 only
c) 2, 4 & 1
d)1, 2 & 3

2) இந்தியா எந்த அமைப்பில்‌ உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான்‌ (ASEAN)
3) சார்க்‌ (SAARC)
4) பிரிக்ஸ்‌ (BRICS)
சரியானவற்றை தேர்ந்தெடு

a) 4 மட்டும்
b) 2 மட்டும்‌
c) 2, 4 மற்றும்‌ 1
d) 1, 2 மற்றும்‌ 3

3) OPEC is

a) An international insurance Companies
b) An international sports club
c) An Organisation of Oil Exporting Countries
d) An international company

3) ஒபெக்‌ (OPEC) என்பது

a) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்‌
b) ஒரு சர்வதேச விளையாட்டுக்‌ கழகம்‌
c) எண்ணெய்‌ ஏற்றுமதி நிறுவனங்களின்‌ அமைப்பு
d) ஒரு சர்வதேச நிறுவனம்‌

4) With which country does India share its longest land border?

a) Bangladesh
b) Myanmar
c) Afghanistan
d) China

4) இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது ?

a) வங்காளதேசம்‌
b) மியான்மர்‌
c) ஆப்கானிஸ்தான்‌
d) சீனா

5) Match the following and choose the correct answer form the codes given below
A) Salma Dam – 1) Bangladesh
B) Farakka Accord – 2) Nepal
C) Chukha hydroelectric project – 3) Afghanistan
D) Sharda River project – 4) Bhutan

a) 3, 1, 4, 2
b) 3, 1, 2, 4
c) 3, 4, 1, 2
d) 4, 3, 2, 1

5) பொருத்துக
A) சல்மா அணை – 1) வங்காள தேசம்‌
B) ஃபராக்கா ஒப்பந்தம்‌ – 2) நேபாளம்‌
C) சுக்கா நீர்மின்சக்தி திட்டம்‌ – 3) ஆப்கானிஸ்தான்‌
D) சாரதா கூட்டு மின்சக்தித்‌ திட்டம்‌ – 4) பூடான்‌

a) 3, 1, 4, 2
b) 3, 1, 2, 4
c) 3, 4, 1, 2
d) 4, 3, 2, 1

6) How many countries share its border with India?

a) 5
b) 6
c) 7
d) 8

6) எத்தனை நாடுகள் இந்தியாவுடன்‌ தன்‌ எல்லையைப்‌ பகிர்ந்து கொள்கின்றன?

a) 5
b) 6
c) 7
d) 8

7) Which two island countries are India’s neighbours?

a) Sri Lanka and Andaman island
b) Maldives and Lakshadweep island
c) Maldives and Nicobar island
d) Sri Lanka and Maldives

7) எந்த இரண்டு தீவுநாடுகள்‌ இந்தியாவின்‌ அண்டை நாடுகள்‌ ஆகும்‌?

a) இலங்கை மற்றும்‌ அந்தமான்‌ தீவுகள்‌
b) மாலத்தீவு மற்றும்‌ லட்சத்‌ தீவுகள்‌
c) மாலத்தீவு மற்றும்‌ நிக்கோபார்‌ தீவு
d) இலங்கை மற்றும்‌ மாலத்தீவு

8) Which Indian state is surrounded by three countries?

a) Arunachal Pradesh
b) Meghalaya
c) Mizoram
d) Sikkim

8) எந்த இந்திய மாநிலம்‌ மூன்று நாடுகளால்‌ சூழப்பட்டுள்ளது ?

a) அருணாச்சலப்பிரதேசம்‌
b) மேகாலயா
c) மிசோரம்‌
d) சிக்கிம்‌

9) How many Indian states have their boundary with Nepal?

a) Five
b) Four
c) Three
d) Two

9) எத்தனை மாநிலங்கள்‌ நேபாளத்துடன்‌ தங்கள்‌ எல்லையைப்‌ பகிர்ந்து கொள்கின்றன ?

a) ஐந்து
b) நான்கு
c) மூன்று
d) இரண்டு

10) Who drew up the borders for newly independent Pakistan?

a) Lord Mountbatten
b) Sir Cyril Radcliffe
c) Clement Atlee
d) None of the above

10) புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்‌

a) மவுண்ட்பேட்டன்‌ பிரபு
b) சர்‌ சிரில்‌ ராட்க்ளிஃப்‌
c) கிளமன்ட்‌ அட்லி
d) ஒருவருமில்லை