1) What is the main interest of monopolist?
a) Maximization of profit
b) Maximization of Commodity
c) Perfect competition
d) Constant cost condition
1) முற்றுரிமையாளரின் முதன்மையான நோக்கம் என்ன?
a) அதிகபட்ச இலாபம்
b) அதிகபட்ச சரக்கு
c) முழுமையான போட்டி
d) நிலையான செலவு நிலை
2) Which year the Multi Fibre Agreement (MFA) in Textile and Clothing come to an end?
a) 1995
b) 2005
c) 2004
d) 1992
2) எந்த வருடம் துணி மற்றும் ஆடைகள் துறையில் பல நூல் உடன்படிக்கை (MFA) முடிவுக்கு வந்தது?
a) 1995
b) 2005
c) 2004
d) 1992
3) Which state Government has launched the free Household power connection scheme “Prakash Haito Vikas Hai’ for the poor?
a) Punjab
b) Uttar Pradesh
c) Haryana
d) Rajasthan
3) ‘பிரகாஷ் ஷய் டு விகாஸ் ஷய்’ என்ற ஏழைகளின் வீட்டிற்கு இலவச மின் இணைப்பு திட்டம் எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?
a) பஞ்சாப்
b) உத்திர பிரதேசம்
c) ஹரியானா
d) ராஜஸ்தான்
4) Consider the following statements Digilocker:
1) It is under ministry of Home affairs
2) Google and dropbox offer storage for this program
3) It provides 10GB free space to store and access the documents
Which of the above mentioned statements is/are correct?
a) 1 only
b) 1 and 3 only
c) 2 only
d) 2 and 3 only
4) டிஜிலாக்கர் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்
1) இது வீட்டு விவகார அமைச்சக துறையின் கீழ் இயங்குகிறது
2) இதற்கு கூகுள் மற்றும் டிராப்பாக்ஸ் சேமிக்கும் வசதியை வழங்குகிறது
3) இது 10 GB அளவு ஆவணங்களை சேமித்திட அணுகிட இலவசமாக வழங்குகிறது
மேற்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
a) 1 மட்டும்
b) 1 மற்றும் 3 மட்டும்
c) 2 மட்டும்
d) 2 மற்றும் 3 மட்டும்
5) RIDF means
a) Rural Insurance Development Fund
b) Rural Industrial Development Fund
c) Rural Infrastructure Development Fund
d) Rural Investment Development Fund
5) RIDF என்பது
a) கிராம காப்பீட்டு முன்னேற்ற நிதி
b) கிராம தொழில் முன்னேற்ற நிதி
c) கிராம கட்டமைப்பு முன்னேற்ற நிதி
d) கிராம முதலீட்டு முன்னேற்ற நிதி
6) When was the Industrial Development Bank of India was started in India?
a) 1965
b) 1963
c) 1964
d) 1966
6) இந்தியாவில் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
a) 1965
b) 1963
c) 1964
d) 1966
7) When was the “Industrial Finance Corporation of India” established in India?
a) January 1, 1950
b) July 1, 1948
c) June 5, 1951
d) May 1, 1950
7) “இந்திய தொழில் நிதிக்கழகம்” இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
a) ஜனவரி 1, 1950
b) ஜுலை 1, 1948
c) ஜூன் 5, 1951
d) மே1, 1950
8) Which among the following industries generates invisible exports?
a) Fishing
b) Tourism
c) Jewellery
d) Handicrafts
8) பின்வருவனவற்றுள் புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது
a) மீன்பிடி தொழில்
b) சுற்றுலாத்துறை
c) ஆபரண தொழில்
d) கைவினைப் பொருட்கள்
9) District Rural Development Agency was formed in the year
a) 1978
b) 1980
c) 1982
d) 1984
9) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட்ட ஆண்டு
a) 1978
b) 1980
c) 1982
d) 1984
10) According to Mercantilists ———— and ———— were ranked second in importance.
a) Agriculture and industry
b) Trade and industry
c) Industry and manufacture
d) Industry and export
10) வணிகவாதத்தின் கூறுப்படி ———— மற்றும் ———— துறைகள் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
a) வேளாண்மை மற்றும் தொழில்
b) வாணிபம் மற்றும் தொழில்
c) தொழில் மற்றும் உற்பத்தி
d) தொழில் மற்றும் ஏற்றுமதி