1) ———— is a system of rules imposed through a government or institution to govern people
a) Law
b) Judiciary
c) Justice
d) Government
1) ———— மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்
a) சட்டம்
b) நீதித்துறை
c) நீதி
d) அரசு
2) ———— system is the system of courts which administers Justice in the name of the State
a) Law
b) Judiciary
c) Constitution
d) Government
2) ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு ———— எனப்படுகிறது
a) சட்டம்
b) நீதித்துறை
c) அரசியலமைப்பு
d) அரசு
3) During ancient times, the ———— was regarded as the fountain head of Justice
a) Commander
b) Queen
c) Bishop
d) King
3) பண்டைய காலத்தில் ———— நீதியின் மூலாதாரமாக விளங்கினார்
a) படை தளபதி
b) அரசி
c) மந்திரி
d) அரசர்
4) In ancient India ———— defined the social duties for the individual
a) Kulika
b) Vajjis
c) Smiriti
d) Kula
4) பண்டைய இந்தியாவில் ————கள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன
a) குலிகா
b) வஜ்ஜிகள்
c) ஸ்மிருதி
d) குல
5) Amongst the Vajjis, there was a board of ———— Kulikas for the investigation of Criminal cases
a) 8
b) 6
c) 4
d) 2
5) வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் ———— குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது
a) 8
b) 6
c) 4
d) 2
6) A Supreme Court was established for the first time at Fort Williams in ————
a) Madras
b) Calcutta
c) Bombay
d) Delhi
6) உச்ச நீதிமன்றம் முதன் முதலாக ————வில் உள்ள வில்லியம் கோட்டையில் நிறுவப்பட்டது
a) மதராஸ்
b) கல்கத்தா
c) பம்பாய்
d) டெல்லி
7) In ———— the Supreme court was established in Madras
a) 1809
b) 1807
c) 1804
d) 1801
7) ———— ஆண்டில் மதராஸில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது
a) 1809
b) 1807
c) 1804
d) 1801
8) In ———— the Supreme court was established in Bombay
a) 1818
b) 1820
c) 1824
d) 1810
8) ———— ஆண்டில் பம்பாயில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது
a) 1818
b) 1820
c) 1824
d) 1810
9) Warren Hasting, established ———— to resolve civil disputes
a) Mofussil Diwani Adalat
b) Mofussil Fauzi Dari Adalat
c) Cornwallis
d) None of the above
9) சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக ———— நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்
a) ஊரக குடிமையியல்
b) ஊரக குற்றவியல்
c) காரன்வாலிஸ்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
10) Warren Hasting, established ———— to resolve criminal disputes
a) Mofussil Diwani Adalat
b) Mofussil Fauzi Dari Adalat
c) Cornwallis
d) None of the above
10) குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக ———— நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்
a) ஊரக குடிமையியல்
b) ஊரக குற்றவியல்
c) காரன்வாலிஸ்
d) மேலே உள்ள எதுவும் இல்லை