1) Who does not Participate in the appointment of the High Court Judge?

a) Governor
b) Chief Minister
c) Chief Justice of the High Court
d) President of India

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில்‌ பங்கு பெறாதவர்‌ யார்‌?

a) ஆளுநர்‌
b) முதலமைச்சர்‌
c) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
d) குடியரசுத்‌ தலைவர்‌

2) The age of retirement of the Judges of the High Court is

a) 62
b) 64
c) 65
d) 58

2) உயர்‌ நீதிமன்ற நீதிபதிகள்‌ ஓய்வு பெறும்‌ வயது

a) 62
b) 64
c) 65
d) 58

3) The District Judges are appointed by ————

a) Governor
b) President
c) Prime Minister
d) Chief Minister

3) மாவட்ட நீதிபதிகள்‌ ———— ஆல் நியமிக்கப்படுகின்றனர்‌.

a) ஆளுநர்‌
b) குடியரசு தலைவர்‌
c) பிரதம மந்திரி
d) முதலமைச்சர்‌

4) The highest and final judicial tribunal of India is

a) President
b) Parliament
c) Supreme Court
d) Prime Minister

4) இந்தியாவின்‌ மிக உயர்ந்த மற்றும்‌ இறுதியான நீதித்துறை ————

a) குடியரசுத்‌ தலைவர்‌
b) நாடாளுமன்றம்‌
c) உச்ச நீதிமன்றம்‌
d) பிரதம அமைச்சர்‌

5) Judicial system provides a mechanism for resolving disputes between

a) Citizen
b) Citizen and the government
c) Two State governments
d) All the above

5) ———— க்கு இடையே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.

a) குடிமக்கள்‌
b) குடிமக்கள்‌ மற்றும்‌ அரசாங்கம்‌
c) இரண்டும்‌ மாநில அரசாங்கங்கள்‌
d) மேற்கொண்ட அனைத்தும்‌

6) Dispute between States of India comes to the Supreme Court under

a) Original jurisdiction
b) Appellate jurisdiction
c) Advisory jurisdiction
d) none of these

6) கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின்‌ மூலம்‌ இரு மாநீலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம்‌ தீர்க்க வழிவகை செய்கிறது?

a) முதன்மை அதிகார வரம்பு
b) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
c) ஆலோசனை அதிகார வரம்பு
d) மேற்கண்ட எதுவுமில்லை

7) Which of the following state/Union territories have a common High Court?

a) Punjab and Jammu Kashmir
b) Assam and Bengal
c) Punjab, Haryana and Chandigarh
d) Uttar Pradesh and Bihar

7) பின்வரும்‌ எந்த மாநிலம்‌/யூனியன்‌ பிரதேசம்‌ ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக்‌ கொண்டுள்ளது?

a) பஞ்சாப்‌ மற்றும்‌ ஜம்மு காஷ்மீர்‌
b) அஸ்ஸாம்‌ மற்றும்‌ வங்காளம்‌
c) பஞ்சாப்‌, ஹரியானா மற்றும்‌ சண்டிகர்‌
d) உத்தரபிரதேசம்‌ மற்றும்‌ பீகார்‌

8) The System of Public Interest Litigation has been introduced in India by

a) Supreme Court
b) Parliament
c) Political parties
d) Constitutional amendments

8) பொதுநல வழக்கு முறை இந்தியாவில்‌ ———— ஆல்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

a) உச்சநீதிமன்றம்‌
b) நாடாளுமன்றம்‌
c) அரசியல்‌ கட்சிகள்‌
d) அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள்‌

9) How many courts are there at the apex level in India?

a) One
b) Two
c) Three
d) Four

9) இந்தியாவில்‌ உச்ச நிலையில்‌ உள்ள நீதிமன்றங்கள்‌ எத்‌தனை?

a) ஒன்று
b) இரண்டு
c) மூன்று
d) நான்கு

10) Supreme court is located at

a) Chandigarh
b) Bombay
c) Calcutta
d) New Delhi

10) உச்சநீதிமன்றம்‌ அமைந்துள்ள இடம்‌

a) சண்டிகர்‌
b) பம்பாய்‌
c) கல்கத்தா
d) புதுதில்லி