1) Irrigated land surface out of cultivable land is
a) 27%
b) 57%
c) 28%
d) 49%
1) பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
a) 27%
b) 57%
c) 28%
d) 49%
2) Out of the following, which is not a food crop
a) Bajra
b) Ragi
c) Maize
d) Coconut
2) இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
a) கம்பு
b) கேழ்வரகு
c) சோளம்
d) தென்னை
3) The productivity of paddy during the year 2014-2015
a) 3,039 kg
b) 4,429 kg
c) 2,775 kg
d) 3,519 kg
3) 2014-15 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித்திறன்
a) 3,039 கி.கி
b) 4,429 கி.கி
c) 2,775 கி.கி
d) 3,519 கி.கி
4) In Tamil Nadu both agricultural productivity and food productivity has
a) decreased
b) not stable
c) remained stable
d) increased
4) தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
a) குறைந்துள்ளது
b) நிலையானது அல்ல
c) நிலையாக உள்ளது
d) அதிகரித்துள்ளது
5) The North-East monsoon period in Tamilnadu
a) August – October
b) September – November
c) October – December
d) November – January
5) தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்
a) ஆகஸ்டு – அக்டோபர்
b) செப்டம்பர் – நவம்பர்
c) அக்டோபர் – டிசம்பர்
d) நவம்பர் – ஜனவரி
6) The major occupation of people in Tamilnadu is ————
a) Industrial Sector
b) Agriculture
c) Service Sector
d) Entrepreneur
6) தமிழக மக்களில் பெரும்பான்மையினர் ———— தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.
a) தொழில் துறை
b) விவசாயம்
c) சேவைத்துறை
d) தொழில் முனைவோர்
7) ———— is a major source of water for Tamilnadu
a) North-east
b) North – West
c) South-East
d) South – West
7) தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ———— பருவ மழையாகும்.
a) வடகிழக்கு
b) வடமேற்கு
c) தென் கிழக்கு
d) தென் மேற்கு
8) The total geographical area of Tamil Nadu is ———— hectares.
a) 1,33,36,000
b) 1,36,33,000
c) 1,30,30,000
d) 1,30,33,000
8) தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ———— ஹெக்டேர்கள் ஆகும்.
a) 1,33,36,000
b) 1,36,33,000
c) 1,30,30,000
d) 1,30,33,000
9) Match the following
A) Non-food crops – 1) 79,38,000
B) Dhal – 2) less than 1 hectare of cultivable land
C) North east monsoon – 3) October-December
D) Micro farmers – 4) Urad Dal, Toor Dal, Green grams
E) No. of farmers in 2015- 2016 – 5) Coconut, Channa
a) 2, 4, 3, 1, 2
b) 4, 3, 2, 1, 5
c) 5, 4, 3, 2, 1
d) 2, 5, 1, 3, 4
9) பொருத்துக
A) உணவல்லாத பயிர்கள் – 1) 79,38,000
B) பருப்பு வகைகள் – 2) ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.
C) வடகிழக்குப் பருவ மழை – 3) அக்டோபர் – டிசம்பர்
D) குறுவிவசாயிகள் – 4) உளுந்து, துவரை, பாசிப்பயறு
E) 2015-2016 இல் விவசாயிகளின் எண்ணிக்கை – 5) தென்னை, கொண்டக் கடலை
a) 2, 4, 3, 1, 2
b) 4, 3, 2, 1, 5
c) 5, 4, 3, 2, 1
d) 2, 5, 1, 3, 4
10) Agricultural Produce Market Committee is a ————
a) Advisory body
b) Statutory body
c) Both a and b
d) none of these above
10) விவசாய உற்பத்தி அங்காடிக் குழு ———— ஆகும்.
a) ஆலோசனைக் குழு
b) சட்டபூர்வமான குழு
c) a மற்றும் b
d) மேற்கூறிய எதுவுமில்லை