1) ———— is the only source of energy for plants
a) Sunlight
b) Chemicals
c) E-wastes
d) Insecticides
1) தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது ———— ஆகும்
a) சூரிய ஒளி
b) வேதிப்பொருட்கள்
c) மின்னணு கழிவுகள்
d) பூச்சிக்கொல்லிகள்
2) Plants produce food using the energy from ———— by the process called Photosynthesis
a) Water
b) Carbon-di-oxide
c) Sunlight
d) All the above
2) தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள ———— ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன
a) நீர்
b) கார்பன் டைஆக்சைடு
c) சூரிய ஒளி
d) மேலே உள்ள அனைத்தும்
3) What is the primary and the major source of natural light?
a) Earth
b) Sun
c) Jupiter
d) Mars
3) எது முதன்மையான இயற்கை ஒளிமூலம் ஆகும்?
a) பூமி
b) சூரியன்
c) வியாழன்
d) செவ்வாய்
4) Some living organisms have the ability to produce light named by ————
a) Photosynthesis
b) Transpiration
c) Bioluminescence
d) Microorganisms
4) சில உயிரினங்களும் ஒளியை உமிழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இப்பண்பு உயிரினங்களின் ———— என்று அழைக்கப்படுகிறது
a) ஒளிச்சேர்க்கை
b) ஆவி வெளியிடு
c) உயிரி ஒளிர்தல்
d) நுண்ணுயிரிகள்
5) Which of the following organisms can emit light naturally?
a) Fireflies
b) Jellyfish
c) Glow worm
d) All the above
5) இவற்றுள் எந்த நுண்ணுயிர்கள் இயற்கையாகவே ஒளியை உமிழ்கின்றன?
a) மின்மினிப்பூச்சி
b) ஜெல்லி மீன்
c) பளபளப்பான புழு
d) மேலே உள்ள அனைத்தும்
6) Flame of candle, incandescent lamp, neon lamp, Sodium lamp etc are ———— sources of light
a) Artificial
b) Natural
c) Gas Discharge
d) Vapour
6) எரியும் மெழுகுவத்தி, சுடர் எரி விளக்கு, நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு போன்றவை ———— ஒளி மூலங்களுக்கு உதாரணங்கள் ஆகும்
a) செயற்கை
b) இயற்கை
c) வாயுவிறக்க
d) ஆவி
7) When certain objects are heated to a high temperature, they begin to emit light. They are ———— sources
a) Natural
b) Incandescent
c) Both a and b
d) Gas Discharge
7) சில பொருள்களை, அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது, அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன. இவை ———— மூலங்கள் ஆகும்
a) இயற்கை
b) வெப்ப ஒளி
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) வாயுவிறக்க
8) ———— are the incandescent sources of light
a) Candle
b) Incandescent lamp
c) Both a and b
d) Sodium lamp
8) ———— ஆகியவை வெப்ப ஒளி மூலங்கள் ஆகும்
a) எரியும் மெழுகுவத்தி
b) வெண்சுடர் எரி விளக்கு
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) சோடியம் ஆவி விளக்கு
9) Passing electricity through certain gases at a very low pressure can produce light. They are ———— sources
a) Incandescent
b) Natural
c) Vapour
d) Gas Discharge
9) மின்சாரத்தைக் குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின் வழியே செலுத்தும்போது, அவ்வாயுக்களின் வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது. இவை ———— மூலங்கள் ஆகும்
a) வெப்ப ஒளி
b) இயற்கை
c) ஆவி
d) வாயுவிறக்க
10) Which of the following are the examples for gas discharge sources?
a) Sodium lamp
b) Neon lamp
c) Both a and b
d) None of the above
10) இவற்றுள் வாயுவிறக்க ஒளி மூலங்களின் எடுத்துக்காட்டுகள் எவை?
a) சோடியம் ஆவி விளக்கு
b) நியான் விளக்கு
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை