Local Governments (PQ)

1) How many corporations are there in Tamil Nadu? (2023)

a) 12
b) 15
c) 30
d) 27

1) தமிழ் நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன? (2023)

a) 12
b) 15
c) 30
d) 27

2) The ———— Corporation which was founded in 1688 is the oldest local body in India

a) Coimbatore
b) Salem
c) Madurai
d) Chennai

2) 1688ல் உருவாக்கப்பட்ட ———— மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்

a) கோயம்புத்தூர்
b) சேலம்
c) மதுரை
d) சென்னை

3) ———— Municipality is the first Municipality in Tamil Nadu

a) Cuddalore
b) Sivakasi
c) Walajahpet
d) Kumbakonam

3) தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ———— நகராட்சி ஆகும்

a) கடலூர்
b) சிவகாசி
c) வாலாஜாபேட்டை
d) கும்பகோணம்

4) ———— was the first state to introduce a town Panchayat in the whole of India

a) Tamil Nadu
b) Kerala
c) Karnataka
d) Kolkata

4) இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு ————ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது

a) தமிழ் நாடு
b) கேரளா
c) கர்நாடகா
d) கொல்கத்தா

5) A City Municipal Corporation has a Commissioner, who is an ———— officer

a) Panchayat president
b) Indian Administrative Service
c) Ward members
d) District Panchayat

5) மாநகராட்சிக்கு ———— அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்

a) ஊராட்சி மன்றத் தலைவர்
b) இந்திய ஆட்சிப்பணி
c) பகுதி உறுப்பினர்கள்
d) கிராம ஊராட்சி

6) The administrative officer of a Municipality is an ————

a) Ward members
b) Indian Administrative Service
c) Panchayat president
d) Executive Officer

6) பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் ———— ஆவார்

a) பகுதி உறுப்பினர்கள்
b) இந்திய ஆட்சிப்பணி
c) ஊராட்சி மன்றத் தலைவர்
d) செயல் அலுவலர்

7) A ———— is the administrative head of a Panchayat Union

a) Indian Administrative Service
b) Panchayat president
c) Block Development Officer
d) Executive Officer

7) ———— ஊராட்சி ஒன்றிய நிர்வாக அலுவலர் ஆவார்

a) இந்திய ஆட்சிப்பணி
b) ஊராட்சி மன்றத் தலைவர்
c) வட்டார வளர்ச்சி அலுவலர்
d) செயல் அலுவலர்

8) The ———— Districts have the lowest number of Panchayat Unions. (i.e. 4)

a) Nilgiris
b) Perambalur
c) Tanjore
d) Both a and b

8) ———— மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன

a) நீலகிரி
b) பெரம்பலூர்
c) தஞ்சாவூர்
d) (a) மற்றும் (b) இரண்டும்

9) A district is divided into ———— on the basis of 50,000 population

a) Wards
b) Districts
c) States
d) Villages

9) 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல ————களாகப் பிரிக்கப்படுகின்றது

a) பகுதி
b) மாவட்டங்கள்
c) மாநிலங்கள்
d) கிராமங்கள்

10) Which of the following are the obligatory functions of village panchayat?

a) Parks
b) Cleaning roads
c) Libraries
d) Playgrounds

10) இவற்றுள் கிராம ஊராட்சியின் அவசிய பணிகள் யாவை?

a) பூங்கா அமைத்தல்
b) தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
c) நூலகம் அமைத்தல்
d) விளையாட்டு மைதானம் அமைத்தல்