1) North, South, East and West are all called the ———— directions

a) main
b) cardinal
c) four
d) intermediate

1) வடக்கு, தெற்கு ,கிழக்கு, மற்றும் மேற்கு ஆகிய அனைத்தும் ———— திசை என்று அழைக்கப்படுகிகின்றன

a) முக்கிய
b) கார்டினல்
c) நான்கு
d) இடைநிலை

2) The area found between 0⁰ and 180⁰ E lines of longitude is called

a) southern hemisphere
b) western hemisphere
c) northern hemisphere
d) eastern hemisphere

2) 0⁰ முதல் 180⁰ கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது

a) தெற்கு அரைக்கோளம்
b) மேற்கு அரைக்கோளம்
c) வடக்கு அரைக்கோளம்
d) கிழக்கு அரைக்கோளம்

3) Consider the following statements and choose the correct option
I) The lines of latitude on earth are used to find the location of a place and define the heat zones on earth
II) The lines of longitudes on earth are used to find the location of a place and to calculate time

a) statement I is correct, II is wrong
b) Statement I is wrong, II correct
c) both the statement are correct
d) both the statement are wrong

3) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்
I) புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும் வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன
II) புவியில் தீர்க்ககோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும் நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன

a) கூற்று I சரி, கூற்று 2 தவறு
b) கூற்று I தவறு, கூற்று 2 சரி
c) இரண்டு கூற்றுகளும் சரி
d) இரண்டு கூற்றுகளும் தவறு

4) The total number of lines of longitude are

a) 370
b) 380
c) 360
d) 390

4) தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை

a) 370
b) 380
c) 360
d) 390

5) The 23 1/2⁰ N line of latitude is called

a) Tropic of capricorn
b) tropic of cancer
c) arctic circle
d) antarctic circle

5) 23 1/2⁰ வ அட்சக்கோடு ———— என அழைக்கப்படுகிறது

a) மகரரேகை
b) கடகரேகை
c) ஆர்ட்டிக் வட்டம்
d) அண்டார்டிக் வட்டம்

6) Match the following
A) 0⁰ line of latitude – 1) Pole
B) 0⁰ line of longitude – 2) International date line
C) 180⁰ line of longitude – 3) Greenwich
D) 90⁰ line of latitude – 4) Equator

a) A-2, B-3, C-4, D-1
b) A-3, B-1, C-4, D-2
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-1, C-4, D-2

6) பொருத்துக
A) 0⁰ அட்சக்கோடு – 1) துருவம்
B) 0⁰ தீர்க்கக்கோடு – 2) பன்னாட்டு தேதிக்கோடு
C) 180⁰ தீர்க்கக்கோடு – 3) கிரீன்விச்
D) 90⁰ அட்சக்கோடு – 4) நிலநடுக்கோடு

a) A-2, B-3, C-4, D-1
b) A-3, B-1, C-4, D-2
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-1, C-4, D-2

7) The prime meridian is also called the ————

a) Greenwich meridian
b) International date line
c) Tropic of cancer
d) Indian standard time

7) முதன்மை தீர்க்கக்கோடு ———— என அழைக்கப்படுகிறது

a) கிரீன்விச் தீர்க்கக்கோடு
b) பன்னாட்டு தேதிக்கோடு
c) கடகரேகை
d) இந்திய நிலையான நேரம்

8) The shape of the earth is ————

a) square
b) rectangle
c) geoid
d) circle

8) புவியின் வடிவம் ————

a) சதுரம்
b) செவ்வகம்
c) ஜியாய்டு
d) வட்டம்

9) The North pole is

a) 90⁰ N latitude
b) 90⁰ S latitude
c) 90⁰ W Longitude
d) 90⁰ E longitude

9) வடதுருவம் என்பது ?

a) 90⁰ வ அட்சக்கோடு
b) 90⁰ தெ அட்சக்கோடு
c) 90⁰ மே தீர்க்கக்கோடு
d) 90⁰ கி தீர்க்கக்கோடு

10) 180⁰ line of longitude is

a) equator
b) International date line
c) south pole
d) north pole

10) 180⁰ தீர்க்கக்கோடு என்பது

a) நிலநடுக்கோடு
b) பன்னாட்டு தேதிக்கோடு
c) தென் துருவம்
d) வட துருவம்