1) The Swedish ombudsman is appointed for a term of ———— Years
a) 3
b) 4
c) 5
d) 6
1) ஸ்வீடிஷ் குறைதீர்ப்பாளன் ———— ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்
a) 3
b) 4
c) 5
d) 6
2) The first commonwealth country in the world is ————
a) India
b) America
c) Sweden
d) New Zealand
2) உலகின் முதல் காமன்வெல்த் நாடு ————
a) இந்தியா
b) அமெரிக்கா
c) ஸ்வீடன்
d) நியூசிலாந்து
3) Ombudsman in india is called as ————
a) Lokpal
b) Lokayukta
c) Both a and b
d) None of the above
3) இந்தியாவில் குறைதீர்ப்பாளன் ———— என அழைக்கப்படுகிறார்
a) லோக்பால்
b) லோக்ஆயுக்தா
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
4) Lokpal is a ———— word
a) Tamil
b) English
c) Sanskrit
d) Hindi
4) லோக்பால் என்பது ———— சொல்
a) தமிழ்
b) ஆங்கிலம்
c) சமஸ்கிருதம்
d) ஹிந்தி
5) Bulwark of democratic government against the tyranny of officialdom was described by whom ?
a) Malala
b) S.A Venkataraman
c) R.P Sethupillai
d) Donald.C. Rowat
5) அதிகாரப்பூர்வ கொடுங்கோன்மைக்கு எதிரான ஜனநாயக அரசாங்கத்தின் அரண் யாரால் விவரிக்கப்பட்டது?
a) மலாலா
b) S.A.வெங்கடராமன்
c) R.P சேதுப்பிள்ளை
d) டொனால்ட்.C. ரோவட்
6) The term lokpal was coined by whom ?
a) Donald.C. Rowat
b) R.P Sethupillai
c) Ashok Kumar
d) Singhvi
6) லோக்பால் என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது?
a) டொனால்ட்.C. ரோவட்
b) R.P சேதுப்பிள்ளை
c) அசோக் குமார்
d) சிங்வி
7) The concept of Ombuds introduced in parliament by whom ?
a) R.P Sethupillai
b) Ashok Kumar
c) Singhvi
d) Shanti Bhusan
7) குறைதீர்ப்பாளன் என்ற கருத்து யாரால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) R.P சேதுப்பிள்ளை
b) அசோக் குமார்
c) சிங்வி
d) சாந்தி பூசன்
8) First Jan Lokpal bill was proposed by whom ?
a) Ashok Kumar
b) Singhvi
c) Shanti Bhusan
d) S.A Venkataraman
8) முதல் ஜன்லோக்பால் மசோதா யாரால் முன்மொழியப்பட்டது?
a) அசோக் குமார்
b) சிங்வி
c) சாந்தி பூசன்
d) S.A வெங்கடராமன்
9) First Jan Lokpal bill was passed in which year ?
a) 1988
b) 1933
c) 1961
d) 1969
9) முதல் ஜன் லோக்பால் மசோதா எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1988
b) 1933
c) 1961
d) 1969
10) Emblem of Lokpal was created by whom ?
a) Shanti Bhusan
b) Prashanth Mishra
c) Ashok Kumar
d) Singhvi
10) லோக்பால் சின்னம் யாரால் உருவாக்கப்பட்டது?
a) சாந்தி பூசன்
b) பிரசாந்த் மிஸ்ரா
c) அசோக் குமார்
d) சிங்வி