1) Who among the following persons moved the largest number of amendments in the constituent Assembly?
a) K.T.Shah
b) Naziruddin Ahmed
c) Sardar Patel
d) K.V.Kamath
1) பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டுவந்தவர்?
a) கே.டி.ஷா
b) நஸ்ருதீன் அகமது
c) சர்தார் படேல்
d) கே.வி. காமத்
2) Match the following: [Names – Positions]
A) Mahatma Gandhi – 1) First Prime Minister
B) Jawaharlal Nehru – 2) Father of Nation
C) Dr.Babu Rajendra Prasad – 3) Chairman of drafting Committee
D) Dr.B.R.Ambedkar – 4) Chairman, Constituent Assembly
a) 1, 3, 2, 4
b) 2, 1, 4, 3
c) 1, 2, 3, 4
d) 4, 2, 3, 1
2) சரியான விடையை தேர்ந்தெடுக்க: [பெயர்கள் – பதவிகள்]
A) மகாத்மா காந்திஜி – 1) முதல் பிரதம மந்திரி
B) ஜவஹர்லால் நேரு – 2) தேசப் பிதா
C) டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் – 3) வரைபடக் குழுவின் தலைவர்
D) டாக்டர் B.R.அம்பேத்கார் – 4) அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
a) 1, 3, 2, 4
b) 2, 1, 4, 3
c) 1, 2, 3, 4
d) 4, 2, 3, 1
3) The duration of the National Anthem is approximately ———— seconds.
a) 42
b) 52
c) 62
d) 64
3) தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் சுமார் ———— விநாடிகளாகும்.
a) 42
b) 52
c) 62
d) 64
4) On which date the objective Resolution was adopted by the Constituent Assembly?
a) January 22nd 1947
b) November 26th 1949
c) January 26th 1950
d) January 22nd 1950
4) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது?
a) ஜனவரி 22, 1947
b) நவம்பர் 26, 1949
c) ஜனவரி 26, 1950
d) ஜனவரி 22, 1950
5) Name the chairman of the States Committee of Constituent Assembly
a) Dr. Rajendra Prasad
b) Dr. K.M.Munshi
c) Dr.B.R.Ambedkar
d) Jawaharlal Nehru
5) அரசியலமைப்பு நிர்ணய சபையில் மாநிலங்களுக்கான குழுவின் தலைவராக இருந்தவர்
a) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
b) டாக்டர் K.M.முன்ஷி
c) டாக்டர் B.R.அம்பேத்கர்
d) ஜவஹர்லால் நேரு
6) Consider the following statements with reference to constituent assembly. Which of the statements is correct ?
I) Mahatma Gandhi is not a member of Constituent Assembly
II) Dr. Rajendra Prasad was elected as President on December 11, 1946
III) Under the Cabinet Mission’s provisions, Constituent Assembly was established
lV) Constituent Assembly executed only the National Flag not the National Anthem
a) I Only
b) I, II and III only
c) II and IV only
d) I, II, III and IV only
6) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது / எவை சரியானவை?
I) மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர்
II) அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இராஜேந்தீர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
III) அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது.
IV) தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
a) I மட்டும்
b) I, II மற்றும் III மட்டும்
c) II மற்றும் IV மட்டும்
d) I, II, III மற்றும் IV மட்டும்
7) Who headed the interim cabinet formed in the year 1946?
a) Sardar Vallabhai Patel
b) Rajaji
c) Jawaharlal Nehru
d) Rajendra Prasad
7) 1946 ல் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வசித்தவர் யார்?
a) சர்தார் வல்லபாய் படேல்
b) ராஜாஜி
c) ஜவஹர்லால் நேரு
d) ராஜேந்திர பிரசாத்
8) The constitution of India was drafted by ———— that started working on December 9, 1946
a) Directly elected constituent assembly
b) Indirectly elected constitutional assembly
c) Both directly and indirectly elected constituent assembly
d) Council of Governor – General of India
8) டிசம்பர் 9, 1946 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பை வரையறை செய்ய ———— பணியை துவக்கியது.
a) நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
b) மறைமுகமாக தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
c) நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
d) இந்திய கவர்னர் – ஜெனரல் குழு
9) The constitution of India came into force on
a) 26th January 1950
b) 15th August 1947
c) 26th January 1947
d) 15th August 1945
9) இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு
a) 26 ஜனவரி 1950
b) 15 ஆகஸ்ட் 1947
c) 26 ஜனவரி 1947
d) 15 ஆகஸ்ட் 1945
10) The constitution of India was framed by the constituent assembly
a) 1946-49
b) 1947-48
c) 1950-51
d) 1951-52
10) இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்
a) 1946-49
b) 1947-48
c) 1950-51
d) 1951-52