1) Among the following, who was the contemporary of Gautama Buddha?

a) Ajatasatru
b) Bindusara
c) Padmanabha Nanda
d) Brihadratha

1) கீழ்க்கண்டவர்களில்‌ கௌதம புத்தரின்‌ சமகாலத்தைச்‌ சேர்ந்தவர் யார்‌?

a) அஜாதசத்ரு
b) பிந்துசாரா
c) பத்மநாப நந்தா
d) பிரிகத்ரதா

2) Which of the following are the sources of the Mauryan period?

a) Artha Sastra
b) Indica
c) Mudrarakshasa
d) All of these

2) கீழ்க்காண்பனவற்றில எது மெளரியர்‌ காலத்திற்கான சான்றுகளாகும்?

a) அர்த்த சாஸ்திரம்‌
b) இண்டிகா
c) முத்ராராட்சஷம்‌
d) இவை அனைத்தும்‌

3) Chandra Gupta Maurya abdicated the throne and went to Shravanabelagola along with Jaina Saint ————

a) Bhadrabahu
b) Skulabahu
c) Parswanatha
d) Rushabhanatha

3) சந்திரகுப்த மெளரியர்‌ அறியணையைத்‌ துறந்து ———— என்னும்‌ சமணத்‌ துறவியோடு சரவணபெலகோலாவுக்குச்‌ சென்றார்‌.

a) பத்ரபாகு
b) ஸ்குலபாகு
c) பார்ஸவநாதா
d) ரிஷபநாதா

4) ———— was the ambassador of Seleucus Nicator

a) Ptolemy
b) Kautilya
c) Xerxes
d) Megasthenese

4) செல்யூகஸ் நிகேட்டரின்‌ தூதுவர்‌ ————

a) டாலமி
b) கௌடில்யர்‌
c) ஜெர்சக்ஸ்‌
d) மெகஸ்தனிஸ்‌

5) Who was the last emperor of the Mauryan Dynasty?

a) Chandragupta Maurya
b) Ashoka
c) Brihadratha
d) Bindusara

5) மெளரிய வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌?

a) சந்திரகுப்த மௌரியர்‌
b) அசோகர்‌
c) பிரிகத்ரதா
d) பிந்துசாரர்‌

6) Statement : Ashoka is considered as one of India’s greatest rulers
Reason : He ruled according to the principle of Dhamma.

a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.

6) கூற்று : அசோகர்‌ இந்தியாவின்‌ மாபெரும்‌ பேரரசர்‌ என கருதப்படுகிறார்
காரணம்‌: தர்மத்தின்‌ கொள்கையின்படி அவர்‌ ஆட்சி புரிந்தார்‌.

a) கூற்று காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி, காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌.
b) கூற்றும்‌ காரணமும்‌ உண்மையானவை, ஆனால்‌ காரணம்‌ கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு ஆனால்‌ காரணம்‌ சரி

7) Which of the statements given below is/are correct?
Statement 1 : Chandragupta Maurya was the first ruler who unified entire India under one political unit.
Statement 2 : The Arthashastra provides information about the Mauryan administration

a) Only 1
b) Only 2
c) Both 1 and 2
d) Neither 1 nor 2

7) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில்‌ சரியானது எது /எவை எனக்‌ கண்டுபிடி
கூற்று 1: ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின்‌ கீழ்‌ இணைந்த முதல்‌ அரசர்‌ சந்திரகுப்த மெளரியர்‌ ஆவார்‌.
கூற்று 2: மௌரியரின்‌ நீர்வாகம்‌ பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது

a) 1 மட்டும்
b) 2 மட்டும்‌
c) 1, 2 ஆகிய இரண்டும்‌
d) 1ம்‌ இல்லை 2ம்‌ இல்லை

8) Consider the following statements and find out which of the following statement(s) is/are correct.
1) Chandragupta Maurya was the first king of Magadha.
2) Rajagriha was the capital of Magadha.

a) Only 1
b) Only 2
c) Both 1 and 2
d) Neither 1 nor 2

8) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக்‌ கவனமாக கவனி. அக்கூற்றுகளில்‌ சரியானது எது / எவை எனக்‌ கண்டுபிடி.
1) மகதத்தின்‌ முதல்‌ அரசர்‌ சந்திரகுப்த மௌரியர்‌
2) ராஜகிரிகம்‌ மகதத்தின்‌ தலைநகராய்‌ இருந்தது.

a) 1 மட்டும்‌
b) 2 மட்டும்‌
c) 1 மற்றும்‌ 2
d) 1ம்‌ இல்லை 2ம்‌ இல்லை

9) Arrange the following dynasties in chronological order.

a) Nanda – Sishunaga – Haryanka – Maurya
b) Nanda – Sishunaga – Maurya – Haryanka
c) Haryanka – Sishunaga – Nanda – Maurya
d) Sishunaga – Maurya – Nanda -Haryanka

9) கீழ்க்காண்பனவற்றைக்‌ காலக்கோட்டின்‌ படி வரிசைப்படுத்தவும்‌

a) நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மௌரியா
b) நந்தா – சிசுநாகா – மௌரியா – ஹரியங்கா
c) ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
d) சிசுநாகா – மௌரியா – நந்தா – ஹரியங்கா

10) Which of the following factors contributed to the rise of Magadhan Empire?
1) Strategic location
2) Thick forest supplied timber and elephant
3) Control over sea
4) Availability of rich deposits of iron ores

a) 1, 2 and 3 only
b) 3 and 4 only
c) 1, 2, and 4 only
d) All of these

10) கீழ்க்கண்டவைகளில்‌ எது மகதப்‌ பேரரசின்‌ எழுச்சிக்குக்‌ காரணமாயிற்று
1) முக்கியத்துவம்‌ வாய்ந்த அமைவிடம்‌
2) அடர்ந்த காடுகள் மரங்களையும்‌, யானைகளையும்‌ வழங்கின
3) கடலின்‌ மீதான ஆதிக்கம்‌
4) வளமான இரும்புத்‌ தாது கிடைத்தமையால்‌

a) 1, 2 மற்றும்‌ 3 மட்டும்‌
b) 3 மற்றும்‌ 4 மட்டும்‌
c) 1, 2 மற்றும்‌ 4 மட்டும்‌
d) இவையனைத்தும்‌