1) Area of rhombus with diagonals as 6 cm and 8 cm is (in cm2)
மூலைவிட்டங்கள் 6 செ.மீ மற்றும் 8 செ.மீ கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு (ச.செ.மீ)
a) 12
b) 18
c) 24
d) 36
2) Which of the following statement is false in a parallelogram?
a) The opposite sides are parallel
b) The opposite angles and sides are equal
c) The diagonals are equal
d) The diagonals bisect each other
2) ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று ?
a) எதிர்ப் பக்கங்கள் இணையாகும்
b) எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும்
c) மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
d) மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்
3) Find the radius of a sector whose arc length and area are 27.5 cm and 618.75 cm2 respectively (in cm)
வில்லின் நீளம் 27.5 செ.மீ பரப்பளவு 618,75 ச.செ.மீ கொண்ட வட்டக் கோணப் பகுதியின் ஆரம் காண். (செ.மீ-ல்)
a) 35
b) 25
c) 45
d) 55
4) Calculate the perimeter of a quadrant of a circle of radius 21 cm. (in cm)
21 செ.மீ ஆரமுள்ள கால்வட்டப் பகுதியின் சுற்றளவு காண் (செ.மீ-ல்)
a) 65
b) 75
c) 44
d) 88
5) Base area of right cylinder is 80 cm2. If the height is 5 cm then the volume is (in cm3)
ஒரு நேர்வட்ட உருளையின் அடிபக்க பரப்பு 80 ச.செ.மீ. அதன் உயரம் 5 செ.மீ எனில் அதன் கன அளவு (செ.மீ3-ல்)
a) 400
b) 13
c) 200
d)
6) A silver wire when bent in the form of square encloses an area of 121 sq.cm. If the same wire is bent in the form of a circle. Find the radius of circle. (in cm)
ஒரு வெள்ளி கம்பியை வளைத்து ஒரு சதுரமாக மாற்றப்படுகிறது. சதுரத்தின் பரப்பு 121 ச.செ.மீ. அதே கம்பியை வளைத்து ஒரு வட்டமாக மாற்றினால் அந்த வட்டத்தின் ஆரம் என்ன? (செ.மீ-ல்)
a) 11
b) 7
c) 3.5
d) 14
7) Find the perimeter of a sector whose radius and central angle are 18 cm and 210° respectively. (in cm)
ஆரம் 18 செ.மீ மற்றும் மையக் கோணம் 210° எனக் கொண்ட வட்ட கோணப் பகுதியின் சுற்றளவைக் காண்க. (செ.மீ-ல்)
a) 120
b) 110
c) 102
d) 108
8) A wheel makes 20 revolutions to cover a distance of 66m. Then the diameter of the wheel is ———— m
ஒரு மகிழுந்தின் சக்கரம் 66மீ தொலைவு கடக்க 20 சுற்றுகள் சுற்றினால் அச்சக்கரத்தின் விட்டம் ———— மீ ஆகும்.
a) 1.05
b) 1.04
c) 1.03
d) 1.02
9) The perimeter and the area of a semicircle of radius 14 cm is
14 செ.மீ ஆரமுள்ள அரை வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு முறையே
a) 36 ; 308
b) 72 ; 308
c) 308 ; 36
d) 308 ; 72
10) The area of a circular field is 13.86 hectares. The cost of fencing it at the rate of 20 paise per metre is
ஒரு வட்ட வடிவ வெளியின் பரப்பளவு 13.86 ஏக்கர் எனில், ஒர மீட்டர்க்கு 20 பைசா வீதம் அதை சுற்றி வேலி போட ஆகும் விலை
a) ₹277.20
b) ₹264
c) ₹324
d) ₹198