1) When there is a change in the position of an object with respect to time, then it is called ————
a) Motion
b) Rest
c) Activity
d) Energy
1) காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது ———— எனப்படும்
a) இயக்கம்
b) ஓய்வு
c) செயற்பாடு
d) ஆற்றல்
2) If an object remains stationary, it is called ————
a) Motion
b) Rest
c) Activity
d) Energy
2) ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது ———— நிலை எனப்படும்
a) இயக்கம்
b) ஓய்வு
c) செயற்பாடு
d) ஆற்றல்
3) ———— is push or pull by an animate or inanimate agency
a) Rest
b) Energy
c) Motion
d) Force
3) பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே ———— என அழைக்கப்படுகிறது
a) ஓய்வு
b) ஆற்றல்
c) இயக்கம்
d) விசை
4) Wind making a flag flutter, a bullock pulling a cart are ————
a) Contact forces
b) Gravity
c) Non-contact forces
d) None of the above
4) காற்றினால் கொடி அசைந்தாடுவதும், மாடு வண்டியை இழுப்பதும் ———— ஆகும்
a) தொடு விசைகள்
b) ஈர்ப்பு விசை
c) தொடா விசைகள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
5) Magnetism and gravity are ————
a) Contact forces
b) Gravity
c) Non-contact forces
d) None of the above
5) காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை ———— ஆகும்
a) தொடு விசைகள்
b) ஈர்ப்பு விசை
c) தொடா விசைகள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
6) Which of the following statements are true about force?
A) Forces can change the states of a body from rest to motion or motion to rest
B) Forces can either change the speed or direction or both of the body
C) Forces can change the shape of the body
a) Only A
b) All A, B, C
c) Both A and B
d) Only B
6) கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது விசையைப் பற்றிய உண்மையான வாக்கியங்கள் ஆகும்?
A) விசையானது பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்
B) விசையானது இயங்கும் பொருளின் வேகம் அல்லது திசை அல்லது இரண்டையும் மாற்றும்
C) விசையானது பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்
a) A மட்டும்
b) A, B, C அனைத்தும்
c) A மற்றும் B இரண்டும்
d) B மட்டும்
7) Motion in a straight line is called ————
a) Linear motion
b) Circular motion
c) Curvilinear motion
d) Rotatory motion
7) நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கம் ———— எனப்படும்
a) நேர்கோட்டு இயக்கம்
b) வட்டப்பாதை இயக்கம்
c) வளைவுப்பாதை இயக்கம்
d) தற்சுழற்சி இயக்கம்
8) Motion of a body moving ahead but changing direction is called ————
a) Linear motion
b) Circular motion
c) Curvilinear motion
d) Rotatory motion
8) முன்னோக்கிச் சென்றுகொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் ———— எனப்படும்
a) நேர்கோட்டு இயக்கம்
b) வட்டப்பாதை இயக்கம்
c) வளைவுப்பாதை இயக்கம்
d) தற்சுழற்சி இயக்கம்
9) Motion in a circle is called ————
a) Linear motion
b) Circular motion
c) Curvilinear motion
d) Rotatory motion
9) வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம் ———— எனப்படும்
a) நேர்கோட்டு இயக்கம்
b) வட்டப்பாதை இயக்கம்
c) வளைவுப்பாதை இயக்கம்
d) தற்சுழற்சி இயக்கம்
10) Motion of a body about its own axis is called ————
a) Linear motion
b) Circular motion
c) Curvilinear motion
d) Rotatory motion
10) ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம் ———— எனப்படும்
a) நேர்கோட்டு இயக்கம்
b) வட்டப்பாதை இயக்கம்
c) வளைவுப்பாதை இயக்கம்
d) தற்சுழற்சி இயக்கம்