1) Who was one of the earliest reformers, influenced by the western ideas to initiate social reforms in India ?

a) Mahatma
b) Tagore
c) Raja Ram Mohan Roy
d) Ram Pandurang

1) இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களைத் தொடங்க, மேற்கத்திய சிந்தனைகளால் தாக்கம் பெற்ற ஆரம்பகால சீர்திருத்தவாதிகளில் ஒருவர் யார்?

a) மகாத்மா
b) தாகூர்
c) ராஜாராம் மோகன்ராய்
d) ராம் பாண்டுரங்கன்

2) Who is called the father of the Indian renaissance ?

a) Ram Pandurang
b) Raja Ram Mohan Roy
c) Mahatma
d) R.C Bhandarkar

2) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a) ராம் பாண்டுரங்கன்
b) ராஜாராம் மோகன்ராய்
c) மகாத்மா
d) ஆர்.சி பண்டார்கர்

3) Match the following [Act – Year]
A) The Sharda act – 1) 1856
B) The Native Marriage act – 2) 1947
C) Devadasi Abolition act – 3) 1872
D) Hindu’s widow remarriage act – 4) 1929

a) A-1, B-2, C-4, D-3
b) A-4, B-2, C-3, D-1
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-2, C-1, D-4

3) பின்வருவனவற்றை பொருத்தவும் [சட்டம் – ஆண்டு]
A) சாரதா சட்டம் – 1) 1856
B) உள்நாட்டு திருமணச் சட்டம் – 2) 1947
C) தேவதாசி ஒழிப்புச் சட்டம் – 3) 1872
D) இந்துவ விதவை மறுமணச் சட்டம் – 4) 1929

a) A-1, B-2, C-4, D-3
b) A-4, B-2, C-3, D-1
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-2, C-1, D-4

4) In which year Brahmosamaj was founded ?

a) 1825
b) 1826
c) 1827
d) 1828

4) எந்த ஆண்டு பிரம்மசமாஜம் நிறுவப்பட்டது?

a) 1825
b) 1826
c) 1827
d) 1828

5) Brahmosamaj was founded by whom ?

a) Raja Ram Mohan Roy
b) R.C Bhandarkar
c) Ram Pandurang
d) Tagore

5) பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?

a) ராஜாராம் மோகன்ராய்
b) ஆர்.சி பண்டார்கர்
c) ராம் பாண்டுரங்கன்
d) தாகூர்

6) Who is the father of Rabindranath Tagore ?

a) Ram Pandurang
b) Raja Ram Mohan Roy
c) Maharishi Debendranath Tagore
d) Maharishi Rabindranath Tagore

6) ரவீந்திரநாத் தாகூரின் தந்தை யார்?

a) ராம் பாண்டுரங்கன்
b) ராஜாராம் மோகன்ராய்
c) மகரிஷி தேபேந்திரநாத் தாகூர்
d) மகரிஷி ரவீந்திரநாத் தாகூர்

7) In which year Prarthana Samaj was founded ?

a) 1865
b) 1866
c) 1867
d) 1868

7) பிரார்த்தன சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

a) 1865
b) 1866
c) 1867
d) 1868

8) Who is the Founder of Prarthana Samaj ?

a) Raja Ram Mohan Roy
b) R.C Bhandarkar
c) Ram Pandurang
d) Tagore

8) பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?

a) ராஜாராம் மோகன்ராய்
b) ஆர்.சி பண்டார்கர்
c) ராம் பாண்டுரங்கன்
d) தாகூர்

9) Rajaram Mohan Roy established the Brahmo samaj at which place ?

a) Delhi
b) Calcutta
c) Mumbai
d) Chennai

9) ராஜாராம் மோகன்ராய் எந்த இடத்தில் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்?

a) டெல்லி
b) கல்கத்தா
c) மும்பை
d) சென்னை

10) Match the following Doctrine of Lapse policy [Place – Year]
A) Jaipur – 1) 1854
B) Nagpur – 2) 1853
C) Jhansi – 3) 1852
D) Udaipur – 4) 1849

a) A-2, B-1, C-3, D-4
b) A-3, B-2, C-4, D-1
c) A-4, B-1, C-2, D-3
d) A-2, B-4, C-3, D-1

10) பின்வருவனவற்றை பொருத்தவும் வாரிசு இழப்புக் கொள்கை [இடம் – ஆண்டு]
A) ஜெய்ப்பூர் – 1) 1854
B) நாக்பூர் – 2) 1853
C) ஜான்சி – 3) 1852
D) உதய்பூர் – 4) 1849

a) A-2, B-1, C-3, D-4
b) A-3, B-2, C-4, D-1
c) A-4, B-1, C-2, D-3
d) A-2, B-4, C-3, D-1