Nature of Indian Economy (SBQ)

1) Agriculture is a ———— occupation

a) secondary production
b) primary production
c) tertiary production
d) service production

1) வேளாண்மை என்பது ———— நிலைத்‌ தொழிலாகும்‌

a) இரண்டாம்‌ நிலை உற்பத்தி
b) முதன்மை உற்பத்தி
c) மூன்றாம்‌ நிலை உற்பத்தி
d) பணித்துறை உற்பத்தி

2) Economic activities are divided on the basis of

a) ownership
b) use
c) a & b
d) None

2) பொருளாதார நடவடிக்கைகள்‌ எதன்‌ அடிப்படையில்‌ பிரிக்கப்படுகின்றன

a) உரிமை
b) பயன்
c) a & b
d) ஏதுமில்லை

3) Sugar industries are ———— activity

a) Secondary production
b) Primary production
c) Tertiary production
d) Service production

3) சர்க்கரை ஆலை ———— நிலைத் தொழிலாகும்‌

a) இரண்டாம்‌ நிலை உற்பத்தி
b) முதன்மை உற்பத்தி
c) மூன்றாம்‌ நிலை உற்பத்தி
d) பணித்துறை உற்பத்தி

4) Agro based industry ————

a) Cotton
b) Furniture
c) Steel
d) All the above

4) வேளாண்மைசார்‌ தொழிற்சாலை ————

a) பருத்தி
b) மரச்சாமான்‌
c) எஃகு
d) மேற்கண்ட அனைத்தும்‌

5) Dairy farming is a ————

a) Public sector
b) co-operative sector
c) Micro Industry
d) All the above

5) பால்பண்ணை ஒரு ————

a) பொது நிறுவனம்‌
b) கூட்டுறவு நிறுவனம்‌
c) குறு நிறுவனம்‌
d) மேற்கண்ட அனைத்தும்‌

6) The producers of food grains are

a) Secondary Employees
b) Tertiary Employees
c) Primary Employees
d) Quaternary Employees

6) தானியங்களை உற்பத்தி செய்பவர்கள்‌ ————

a) இரண்டாம்‌ நிலை தொழிலாளர்‌
b) மூன்றாம்‌ நிலை தொழிலாளர்‌
c) முதல்நிலை தொழிலாளர்‌
d) நான்காம்‌ நிலை தொழிலாளர்‌

7) Collection of honey is a occupation

a) Primary
b) Secondary
c) Tertiary
d) Quaternary

7) தேன்‌ சேகரித்தல்‌ என்பது ———— தொழில்‌

a) முதன்மை
b) இரண்டாம்‌
c) மூன்றாம்‌
d) நான்காம்‌

8) The conversion of raw materials into finished goods is called

a) Primary Production
b) Secondary Production
c) Tertiary Production
d) Quaternary Production

8) மூலப்பொருட்களைப்‌ பயன்பாட்டுப்‌ பொருட்களாக மாற்றுவது ———— எனப்படும்‌

a) முதல்நிலை தொழில்‌
b) இரண்டாம் நிலை தொழில்‌
c) மூன்றாம்‌ நிலை தொழில்‌
d) நான்காம்‌ நிலை தொழில்‌

9) Match the following:
A) Cattle rearing – 1) Mineral Based Industry
B) Sea Food processing – 2) Services
C) Iron & SteelIndustry – 3) Primary occupation
D) Telephone – 4) Agro based industry
E) Cotton Industry – 5) Marine Based Industry

a) 3, 4, 1, 2, 5
b) 3, 5, 1, 2, 4
c) 1, 2, 3, 4, 5
d) 5, 4, 3, 2, 1

9) பொருத்துக
A) கால்நடைகள்‌ வளர்ப்பு – 1) இரண்டாம்நிலைத்‌ தொழில்‌
B) உணவு பதப்படுத்துதல்‌ – 2) சேவை
C) இரும்பு எஃகுத்‌ தொழிற்சாலை – 3) முதல்நிலைத்‌ தொழில்‌
D) தொலைபேசி – 4) வேளாண்சார்‌ தொழிற்சாலை
E) பருத்தி ஆலை – 5) மூன்றாம்நிலைத்‌ தொழில்‌

a) 3, 4, 1, 2, 5
b) 3, 5, 1, 2, 4
c) 1, 2, 3, 4, 5
d) 5, 4, 3, 2, 1

10) ———— is carried out by extractive industries

a) secondary production
b) primary production
c) tertiary production
d) service production

10) உற்பத்தியின்‌ மூலம்‌ பொருட்களை பிரித்தெடுக்கும்‌ தொழில்

a) இரண்டாம்‌ நிலை உற்பத்தி
b) முதன்மை உற்பத்தி
c) மூன்றாம்‌ நிலை உற்பத்தி
d) பணித்துறை உற்பத்தி