Nature of Universe (PQ)

1) The field of study of the universe is called ————

a) Astronomy
b) Botany
c) Chemistry
d) Physics

1) பிரபஞ்சத்தினைக் குறித்த ஆய்வு ———— என்று அழைக்கப்படுகிறது

a) வானியல்
b) தாவரவியல்
c) வேதியியல்
d) இயற்பியல்

2) The half moon during the waxing period is called ————

a) Third quarter
b) Second quarter
c) First quarter
d) None of the above

2) தேய்பிறைக் காலத்தின்போது அரை நிலவு ———— என அழைக்கப்படுகிறது

a) மூன்றாம் கால் பகுதி
b) இரண்டாம் கால் பகுதி
c) முதல் கால் பகுதி
d) மேலே உள்ள எதுவும் இல்லை

3) The half moon during the waning period is called ————

a) Third quarter
b) Second quarter
c) First quarter
d) None of the above

3) வளர்பிறைக் காலத்தில் நிலவானது, ———— என அழைக்கப்படுகிறது

a) மூன்றாம் கால் பகுதி
b) இரண்டாம் கால் பகுதி
c) முதல் கால் பகுதி
d) மேலே உள்ள எதுவும் இல்லை

4) The reversal of direction of planets is called ————

a) Circular motion
b) Retrograde motion
c) Rectangular motion
d) Vertical motion

4) கிரகங்களின் இயக்கத்திலுள்ள மாறுபாடானது ———— என்று அழைக்கப்படுகிறது

a) வட்ட இயக்க நகர்வு
b) பின்னோக்கிய நகர்வு
c) செவ்வக இயக்க நகர்வு
d) செங்குத்து இயக்க நகர்வு

5) In 2018, Jupiter reversed its direction of motion on ————, 2018

a) 10th June
b) 1st May
c) 23rd January
d) 9th March

5) 2018 ஆம் ஆண்டில், ————, 2018 இல், வியாழன் அதன் திசையை மாற்றிக்கொண்டது

a) ஜூன் 10
b) மே 1
c) ஜனவரி 23
d) மார்ச் 9

6) Telescope was invented by ————

a) Galileo
b) Tycho Brahe
c) Hans Lippershey
d) Neelakanta Somayaji

6) ———— என்பவரால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது

a) கலிலியோ
b) டைக்கோ ப்ராஹே
c) ஹான்ஸ் லிப்பர்ஷே
d) நீலகண்ட சோமயாஜி

7) Earth orbits around the Sun in ———— days

a) 365
b) 127
c) 789
d) 156

7) பூமி ———— நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது

a) 365
b) 127
c) 789
d) 156

8) Mars orbits around the Sun in ———— days

a) 250
b) 687
c) 175
d) 853

8) செவ்வாய் ———— நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது

a) 250
b) 687
c) 175
d) 853

9) Billions of such stars constitute a system called as ————

a) Stars
b) Planets
c) Exoplanets
d) Galaxy

9) கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது ———— என்றழைக்கப்படுகிறது

a) நட்சத்திரங்கள்
b) கோள்கள்
c) வெளிக்கோள்கள்
d) விண்மீன் திரள்

10) What is the name of our galaxy?

a) Milky Way Galaxy
b) Andromeda Galaxy
c) Black Eye Galaxy
d) Bode’s Galaxy

10) நமது விண்மீன் திரளின் பெயர் என்ன?

a) பால்வளித் திரள் விண்மீன் திரள்
b) ஆண்ட்ரோமெடா விண்மீன் திரள்
c) கருப்பு கண் விண்மீன் திரள்
d) போடே விண்மீன் திரள்

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!

To ensure that our website works correctly and you have the best experience, please disable your ad blocker. Your support helps us maintain and improve our services.

Thank you!