Nuclear Physics in our daily life (PQ)

1) A Greek Philosopher ‘Democritus’ in 400 BC (BCE) believed that matter is made up of tiny indestructible units called ————

a) Atoms
b) Rays
c) Energy
d) None of the above

1) கி.மு (பொ.ஆ.மு) 400 இல் கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமாகிரிட்டஸ் என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதினார். இவை ———— என அழைக்கப்பட்டன

a) அணுக்கள்
b) கதிர்கள்
c) ஆற்றல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

2) In 1803, ———— considered that elements consist of atoms, which are identical in nature

a) Democritus
b) J J Thomson
c) John Dalton
d) Goldstein

2) 1803 இல் ———— என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார்

a) டெமாகிரிட்டஸ்
b) J.J.  தாம்சன்
c) ஜான் டால்டன்
d) கோல்ட்ஸ்டீன்

3) Who discovered cathode rays, known as electrons experimentally?

a) Democritus
b) J J Thomson
c) John Dalton
d) Goldstein

3) கேத்தோடு (எதிர்மின்) கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்?

a) டெமாகிரிட்டஸ்
b) J.J.  தாம்சன்
c) ஜான் டால்டன்
d) கோல்ட்ஸ்டீன்

4) Who discovered positive rays?

a) Democritus
b) J J Thomson
c) John Dalton
d) Goldstein

4) ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தவர் யார்?

a) டெமாகிரிட்டஸ்
b) J.J.  தாம்சன்
c) ஜான் டால்டன்
d) கோல்ட்ஸ்டீன்

5) Positive rays were named as protons by ————

a) Rutherford
b) James Chadwick
c) Democritus
d) J J Thomson

5) ஆனோடு (நேர்மின்) கதிர்களை புரோட்டான்கள் என ———— பெயரிட்டு அழைத்தார்

a) ரூதர்போர்டு
b) ஜேம்ஸ் சாட்விக்
c) டெமாகிரிட்டஸ்
d) J.J.  தாம்சன்

6) In 1932, James Chadwick discovered the chargeless particles called ————

a) Protons
b) Electrons
c) Neutrons
d) None of the above

6) மின்சுமையற்ற ———— ஐ 1932 இல் ஜேம்ஸ் சாட்விக் என்பவர் கண்டறிந்தார்

a) புரோட்டான்கள்
b) எலக்ட்ரான்கள்
c) நியூட்ரான்கள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

7) The mass of an atom is concentrated in its central part called ————

a) Neutrons
b) Nucleus
c) Protons
d) Electrons

7) அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது. இது ———— என்றழைக்கப்படுகிறது

a) நியூட்ரான்கள்
b) அணுக்கரு
c) புரோட்டான்கள்
d) எலக்ட்ரான்கள்

8) Which of the following is a radioactive element?

a) Carbon
b) Nitrogen
c) Helium
d) Uranium

8) இவற்றுள் எவை கதிரியக்கத் தனிமம்?

a) கார்பன்
b) நைட்ரோஜென்
c) ஹீலியம்
d) யுரேனியம்

9) ———— is an ore of uranium

a) Pitchblende
b) Bauxite
c) Cinnabar
d) Dolomite

9) ———— யுரேனியத்தின் தாது ஆகும்

a) பிட்ச் பிளண்ட்
b) பாக்சைட்
c) சின்னபார்
d) டோலமைட்

10) The radioactive elements emit harmful radioactive radiations like ————

a) Alpha rays
b) Beta rays
c) Gamma rays
d) All the above

10) கதிரியக்கத் தனிமங்கள் செறிவுமிகுந்த கதிர்களான ————க் கதிர்களை வெளிவிடுகின்றன

a) ஆல்பா கதிர்கள்
b) பீட்டா கதிர்கள்
c) காமா கதிர்கள்
d) மேலே உள்ள அனைத்தும்