11) பின்வருவனவற்றைப் பொருத்தி விடை அறிக.
a) ஆ – 1) குவியல்
b) ஆடு – 2) கற்றை
c) ஒளி – 3) மந்தை
d) கல் – 4) நிரை
a) 4, 1, 2, 3
b) 4, 3, 2, 1
c) 1, 2, 3, 4
d) 2, 4, 3, 1
12) கல் – கூட்டுப் பெயர்.
சரியான இணையைத் தேர்வு செய்க.
a) கல்லுக்கூட்டம்
b) கற்குலை
c) கற்கட்டு
d) கற்குவியல்
13) கூட்டப் பெயர் :
‘புள்’ இணையைத் தேர்வு செய்க.
a) புள் கூட்டம்
b) புள் திரள்
c) புட் குழாம்
d) புள் குவியல்
14) மக்கள் – கூட்டுப்பெயர் :
சரியான எண்ணடையைக் கண்டறிக
a) மக்கள் மந்தை
b) மக்கள் கூட்டம்
c) மக்கள் திரள்
d) மக்கள் குவியல்
15) சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
யானை
a) யானை மந்தை
b) யானைகள்
c) யானை நிரை
d) யானைக் கூட்டம்
16) சரியான கூட்டுப் பெயரைத் தேர்ந்தெடு.
வேலமரம்
a) வேலந்தோப்பு
b) வேல மரங்கள்
c) வேலங்காடு
d) வேலக்கொல்லை
17) சரியான கூட்டப் பெயர்களைப் பொருத்துக.
A) பழம் – 1) கட்டு
B) எறும்பு – 2) குலை
C) வாழை – 3) சாரை
D) புல் – 4) தோப்பு
a) 2, 3, 1, 4
b) 2, 3, 4, 1
c) 2, 4, 3, 1
d) 2, 4, 1, 3
18) சொற்களின் கூட்டுப் பெயர்கள் – சரியானதைத் தேர்ந்தெடு.
கம்பு
a) கம்பு தோட்டம்
b) கம்பங் கொல்லை
c) கம்பங் குவியல்
d) கம்பந் தோட்டம்