1) The correct statement regarding the comparison of staggered and eclipsed conformations of ethane, is

a) the eclipsed conformation of ethane is more stable than staggered conformation even though the eclipsed conformation has torsional strain.
b) the staggered conformation of ethane is more stable than eclipsed conformation, because staggered conformation has no torsional strain.
c) the staggered conformation of ethane is less stable than eclipsed conformation, because staggered conformation has torsional strain.
d) the staggered conformation of ethane is less stable than eclipsed conformation, because staggered conformation has no torsional strain.

1) ஈத்தேனின்‌ மறைத்தல்‌ மற்றும்‌ எதிரெதிர்‌ வச அமைப்புகளை ஒப்பிடும்போது பின்வருவனவற்றுள்‌ சரியானக்‌ கூற்று எது?

a) ஈத்தேனின்‌ மறைத்தல்‌ வச அமைப்பில்‌ முறுக்க திரிபு காணப்படினும்‌ எதிர்‌ எதிர்‌ வச அமைப்பைக்‌ காட்டிலும்‌ மறைத்தல்‌ வச அமைப்பு அதிக நிலைப்புத்தன்மை உடையது.
b) ஈத்தேனின்‌ எதிரெதில்‌ வச அமைப்பானது மறைத்தல்‌ வச அமைப்பைக்காட்டிலும்‌ அதிக நிலைப்புத்தன்மை உடையது ஏனெனில்‌ எதிரெதிர்‌ அமைப்பில்‌ முறுக்கத்‌ திரவ ஏதுமில்லை
c) ஈத்தேனின்‌ எதிரெதிர்‌ வச அமைப்பானது மறைத்தல்‌ வச அமைப்பினைக்‌ காட்டிலும்‌ குறைவான நிலைப்புத்தன்மை உடையது ஏனெனில்‌ எதிரெதிர்‌ அமைப்பில்‌ முறுக்கத்‌ திரிபு காணப்படுகிறது.
d) ஈத்தேன்‌ எதிரெதிர்‌ வச அமைப்பானது மறைத்தல்‌ வச அமைப்பினைக்‌ காட்டிலும்‌ குறைவான நிலைப்புத்தன்மை உடையது ஏனெனில்‌ எதிரெதிர்‌ அமைப்பில்‌ முறுக்கத்‌ திரிபு காணப்படுவதில்லை

2) C2H5Br + 2Na \xrightarrow{dry\;ether} C4H10 + 2NaBr. The above reaction is an example of which of the following

a) Reimer Tiemann reaction
b) Wurtz reaction
c) Aldol condensation
d) Hofmann reaction

2) C2H5Br + 2Na \xrightarrow{dry\;ether} C4H10 + 2NaBr. மேற்கண்டுள்ள வினை பின்வரும்‌ எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்‌?

a) ரீமர்‌ – டீமன்‌ வினை
b) உர்ட்ஸ்‌ வினை
c) ஆல்டால்‌ குறுக்க வினை
d) ஹாஃப்மென்‌ வினை

3) The C-H bond and C-C bond in ethane are formed by which of the following types of overlap

a) sp3-s; sp3-sp3
b) sp2-s; sp2-sp2
c) sp-sp; sp-sp
d) p-s; p-p

3) ஈத்தேனில்‌ C-H பிணைப்பு மற்றும்‌ C-C ஆகிய பிணைப்புகள்‌ முறையே பின்வரும்‌ மேற்பொருந்துதல்‌ உருவாகின்றது

a) sp3-s; sp3-sp3
b) sp2-s; sp2-sp2
c) sp-sp; sp-sp
d) p-s; p-p

4) Which of the following is optically active

a) 2 – methyl pentane
b) citric acid
c) Glycerol
d) none of these

4) பின்வருபனவற்றுள்‌ ஒளி சுழற்றும்‌ தன்மையுடையது எது?

a) 2 – மெத்தில்‌ பென்டேன்‌
b) சிட்ரிக்‌ அமிலம்‌
c) கிளிசரால்‌
d) எதுவுமில்லை

5) The compounds formed at anode in the electrolysis of an aqueous solution of potassium acetate are

a) CH4 & H2
b) CH4 & CO2
c) C2H6 & CO2
d) C2H4 & Cl2

5) பொட்டாசியம்‌ அசிட்டேட்டின்‌ நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும்‌ போது நேர்‌ மின்வாயில்‌ உருவாகும்‌ சேர்மம்‌

a) CH4 & H2
b) CH4 & CO2
c) C2H6 & CO2
d) C2H4 & Cl2

6) The general formula for cycloalkanes

a) CnHn
b) CnH2n
c) CnH2n-2
d) CnH2n+2

6) சைக்ளோ ஆல்கேன்களின்‌ பொது வாய்பாடு

a) CnHn
b) CnH2n
c) CnH2n-2
d) CnH2n+2

7) The compound that will react most readily with gaseous bromine has the formula

a) C3H6
b) C2H2
c) C4H10
d) C2H4

7) வாயி நிலையில்‌ உள்ள புரோமினுடன்‌ உடனடியாக வினைபுரியம்‌ சேர்மத்தின்‌ வாய்பாடு

a) C3H6
b) C2H2
c) C4H10
d) C2H4

8) Which of the following compounds shall not produce propene by reaction with HBr followed by elimination (or) only direct elimination reaction

a) ∇
b) CH3-CH2-CH2-OH
c) H2C=C=0
d) CH3-CH2-CH2Br

8) பின்வருவனவற்றுள்‌ எந்தச்‌ சேர்மம்‌. HBr உடன்‌ வினைபட்டு அதனை தொடர்ந்து நடைபெறும்‌ நீக்கவினை அல்லது நேரடியான நீக்க வினையின்‌ மூலம்‌ புரப்பீனைத்‌ தராது?

a) ∇
b) CH3-CH2-CH2-OH
c) H2C=C=0
d) CH3-CH2-CH2Br

9) Which among the following alkenes on reductive ozonolysis produces only propanone?

a) 2 – Methylpropene
b) 2 – Methyl but-2-ene
c) 2, 3 – Dimethyl but-2-ene
d) 2, 3 – Dimethyl but-2-ene

9) பின்வரும்‌ ஆல்கீன்௧ளுள்‌ ஒடுக்க ஒசோனேற்ற வினையின்‌ மூலம்‌ புரப்பனோனை மட்டும்‌ தருவது எது?

a) 2 – மெத்தில்‌ புரப்பீன்‌
b) 2 – மெத்தில்‌ பியூட்‌ -2- ஈன்‌
c) 2, 3 – டை மெத்தில்‌ பியூட்‌ -1- ஈன்‌
d) 2, 3 டை மெத்தில்‌ பியூட்‌ -2- ஈன்‌

10) The major product formed when 2-bromo – 2 – methyl butane is refluxed with ethanolic KOH is

a) 2-methyl but-2-ene
b) 2-methyl butan-1-ol
c) 2-methyl but-1-ene
d) 2-methyl butan-2-ol

10) 2- புரோமோ -2- மெத்தில்‌ பியூட்டேனை ஆல்கஹால்‌ கலந்த KOH உடன்‌ செயல்படுத்தும்போது அதிக அளவு உருவாகும்‌ முதன்மை விளைபொருள்‌

a) 2- மெத்தில்‌ பியூட்‌ – 2 – ஈன்‌
b) 2- மெத்தில்‌ பியூட்டன்‌ – 1 – ஆல்‌
c) 2- மெத்தில்‌ பியூட்‌ – 1 – ஈன்‌
d) 2- மேத்தில் பியூட்டன்‌ – 2 – ஆல்‌