1) Under the Government of India Act, ———— provincial autonomy was introduced
a) 1935
b) 1982
c) 1930
d) 1912
1) ———— இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது
a) 1935
b) 1982
c) 1930
d) 1912
2) ———— was the one who gave Indians the first taste of freedom by introducing the Local Self Government in 1882
a) Lord Dalhousie
b) Lord Rippon
c) Lord Dufferin
d) Lord Lytton
2) 1882ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் ———— ஆவார்
a) டல்ஹவுசி பிரபு
b) ரிப்பன் பிரபு
c) டூபரின் பிரபு
d) லிட்டோன் பிரபு
3) The ———— became a basis for ‘The Great Charter on Panchayat Raj’ in 1957
a) Community Development Programme
b) National Extension Service
c) Both a and b
d) Constitution Amendment Act
3) ———— ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன
a) சமூக அபிவிருத்தி திட்டம்
b) தேசிய நீட்டிப்பு சேவை
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) அரசமைப்பு திருத்தச் சட்டம்
4) The Panchayat Raj system was inaugurated on October 2, in Nagaur district of ————
a) Rajasthan
b) Bihar
c) Mumbai
d) Kolkata
4) ———— மாநிலம் நுகவுர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் முறை அமல்படுத்தப்பட்டது
a) ராஜஸ்தான்
b) பீகார்
c) மும்பை
d) கொல்கத்தா
5) The Panchayat Raj system was inaugurated by the then Prime Minister ————
a) Mahatma Gandhi
b) Rajendra Prasad
c) Radhakrishnan
d) Jawaharlal Nehru
5) அப்போதைய பிரதமர் ———— ஆல் பஞ்சாயத்து ராஜ் முறை அமல்படுத்தப்பட்டது
a) மகாத்மா காந்தி
b) ராஜேந்திர பிரசாத்
c) ராதாகிருஷ்ணன்
d) ஜவாஹர்லால் நேரு
6) ———— was the only local government which was empowered to levy taxes in the three-tier system of Village Panchayat
a) Town Panchayat
b) Village Panchayat
c) Corporation
d) Municipality
6) மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் ———— மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது
a) பேரூராட்சி
b) மாவட்ட ஊராட்சி
c) மாநகராட்சி
d) நகராட்சி
7) Tamil Nadu has a long history of local self-governance as is evident from the Uthiramerur stone inscriptions of ————, in Kanchipuram District
a) Sundara Chola
b) Karikala Chola
c) Parantaka Chola I
d) Raja Raja Chola I
7) காஞ்சிபுரம் மாவட்டம், முதலாம் ————னின் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருந்து, தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது
a) சுந்தர சோழர்
b) கரிகால சோழர்
c) முதலாம் பராந்தக சோழர்
d) முதலாம் ராஜா ராஜா சோழர்
8) Village republics, reached its peak during the reign of ————
a) Cholas
b) Cheras
c) Pandyas
d) Pallavas
8) கிராமக் குடியரசுகள், ———— ஆட்சிக் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தன
a) சோழர்கள்
b) சேரர்கள்
c) பாண்டியர்கள்
d) பல்லவர்கள்
9) In the post independence era, the first enactment in democratic decentralization in the state was the ———— Village Panchayats Act, 1950
a) Bombay
b) Calcutta
c) Delhi
d) Madras
9) சுதந்திர இந்தியாவில், ஜனநாயக பரவலாக்கத்தின் முதல் சட்டமாக, 1950 இல் ———— கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது
a) பம்பாய்
b) கல்கத்தா
c) டெல்லி
d) மதராஸ்
10) ———— are empowered to supervise the developmental functions of the Panchayat Union
a) District collector
b) Planning officer
c) Concerned Block Development Officer
d) All the above
10) ———— ஆகியோர் ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றுள்ளனர்
a) மாவட்ட ஆட்சியர்
b) திட்ட அலுவலர்
c) சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
d) மேலே உள்ள அனைத்தும்